St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி பயன்பாடுகள் வாரத் தேர்வு -1(பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
1. நிலையான உரை என்றால் என்ன ?
-
ஒலி என்றால் என்ன?
-
ஒளிக்காட்சி - குறிப்பு வரைக.
-
பல்லூடகத்திற்கான இலக்க ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களை விளக்குக.
-
பல்லூடகத்திற்கான உரை வடிவங்களை விளக்குக.
-
1. இலக்க ஒலி (Digital Audio) பற்றி விவரி.
-
பல்லூடகத்திற்கான இலக்க ஒலி கோப்பு வடிவங்களை விளக்குக.
-
பல்லூடகத்திற்கான நிழற்பட வடிவங்களை விளக்குக.