St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி பயன்பாடுகள் வாரத் தேர்வு -1(தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தரவுத்தளத்தில் எந்த வகையான தரவு சேமிக்கப்படுகிறது?
-
நெட்வொர்க் மாதிரியின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?
-
பண்புக்கூறு களத்தை வரையறுக்கவும்.
-
டிபி எம் எஸ் வரையறுக்கவும்.
-
ஒத்திசைவு கட்டுப்பாடு மற்றும் பூட்டுதல் ஆகியவற்றின் பயன்கள் யாவை?
-
தொடர்புடைய தரவுத்தள மாதிரியின் கட்டமைப்பை வரையவும்.
-
கூட்டுபண்புகளை வரையறுக்கவும். ஒரு உதாரணம் தருக.
-
நெட்வொர்க் மாதிரி கட்டமைப்பை வரைக?
-
படிநிலை தரவுத்தள மாதிரியின் கட்டமைப்பின் சுத்தமாக வரைபடத்தை வரையவும்.
-
வினவலை வரையறுக்க
-
முதன்மை விசையை விளக்குங்கள்
-
MySQL -ன் டிபிஏ வின் பங்கு என்ன?
-
தரவு வரையறை மொழி, தரவு வினவல் மொழி விவரி.