பின்வரும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு
வாக்கியம்: கஸ்டமைஷேசன் பட்டியைப் பயன்படுத்தி வரைபட ஆயத்தொலைவுகள் பொத்தானை காண்பிக்க முடியும்.
காரணம்: ஆட்டோகேட் 2016 இல் டிராயிங்கோ ஆர்டினேட் பொத்தான் தானமைவாக மறைக்கப்பட்டிருக்கும்.
வாக்கியம் சரி ஆனால் காரணம் தவறு
வாக்கியம் தவறு ஆனால் காரணம் சரி
வாக்கியமும் சரி காரணமும் சரி.
வாக்கியமும் தவறு காரணமும் தவறு