St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி தொழிநுட்பம் மாதத் தேர்வு -2(அடோப் ஃப்ளாஷ் ப்ரொப்பஷனல் CS6)-Aug 2020
-
-
-
-
-
-
கிரிட் & கைட்ஸ் எதற்காக பயன்படுகின்றன?
-
காலக்கோட்டின் (Timeline) ன் தேவை என்ன?
-
ஒட்டுப்பலகை என்றால் என்ன?
-
Selection கருவியின் பயன்பாடு என்ன?
-
Flash பயன்பாடுகளை விவரி.
-
ஃப்ளா" CS6 - யை பயன்படுத்துபவர்களை பட்டியல் இடுக.
-
Text tool ஐப் பயன்படுத்துவது குறித்து எழுதுக.
-
Eraser mode modifier பணிக்குறியின் விருப்பங்களை விவரி.
-
பென்சில் முறை (Mode) விருப்பத்தில் உள்ள பட்டி இணை விவரி.
-
கீழ்கண்ட செயல்களை செய்ய உதவும் கருவிகளை கூறுக.
அ. கோடு வரைதல்
ஆ. தற்போக்கு உருவம் வரைதல்
இ. நீங்கள் வரைந்தவற்றை அழித்தல் -
Zoom கருவி மற்றும் Hand கருவி வேறுபாடுகளைக் கூறுக.
-
Hand கருவி பயன்படுத்த, என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?
-
Bone கருவி என்றால் என்ன?
-
Line கருவி
-
Selection Tool ஐப் பயன்படுத்தித் தேர்ந்தெடுத்தல் முறையை விளக்குக.
-
Lasso கருவி கொண்டு தேர்வு செய்தல் முறையை விவரி.
-
Flash சன்னல் திரையில் பயன்படுத்தும் கூறுகளை விவரி.
-
Flash அசைவுப்படம் உருவாக்குதல் பற்றி விவரி.