St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி தொழிநுட்பம் மாதத் தேர்வு -1(பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பல்லூடக உருவாக்க குழு உறுப்பினர்களை பட்டியலிடுக.
-
வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்.
-
ஒலி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.
-
அசைவூட்டல் என்றால் என்ன?
-
பல்லூடகத்தில் நிழற்பட கூறினை வகைப்படுத்துக.
-
நிலையான உரை என்றால் என்ன?
-
படப்புள்ளி (Pixel ) என்றால் என்ன?
-
வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்.
-
Musical instrument Digital Indentifier( MIDI) குறிப்பு வரைக..
-
பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக.
-
ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.
-
பாதை அசைவூட்டல், சட்டக அசைவூட்டல் வேறுபடுத்துக.
-
பல்லூடகத்திற்கான இலக்க ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களை விளக்குக.
-
பல்லூடகத்தில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்கள் பற்றி விவரிக்கவும்.
-
பல்லூடகத்திற்கான உரைவடிவங்களை விளக்குக.
-
இலக்க ஒலி (Digital Audio) பற்றி விவரி.
-
பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி.
-
உருவாக்க குழு உறுப்பினர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றி எழுதுக.
-
அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்.
-
பல்லூடகத்திற்கான நிழற்பட வடிவங்களை விளக்குக.
-
பல்லூடகத்திற்கான இலக்க ஒலிகோப்பு வடிவங்களை விளக்குக.
-
பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்.
-
அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.
-
அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.
-
பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் விரிவாக எழுதவும்.
-
பல்லூடக கோப்பில் உள்ள வெவ்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்.