St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி தொழிநுட்பம் மாதத் தேர்வு -1(கோரல்ட்ரா 2018)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Corel Draw வில் ஒரு பொருள் என்றா ல் என்ன?
-
வெல்ஸ் (Wells) என்றால் என்ன?
-
பண்புப் பட்டை விவரி.
-
டாக்கர் என்றால் என்ன?
-
Corel Draw எதற்காக பயன்படுத்தப்படுகின்றது?
-
Corel Drawவில் ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க படிநிலைகளை எழுதுக.
-
Corel Draw வில் பிழைகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? அதனை செய்வதற்கான விசைப்பலகை குறுக்கு வழி என்ன?
-
Tab சாவி கொண்டு பொருள்களை தேர்ந்தெடுத்தல் பற்றி விவரி.
-
ஒரு பொருளுக்கு நிரப்பு வண்ணத்தையும் மற்றும் எல்லைகோட்டின் வண்ணத்தையும் எவ்வாறு குறிப்பிடுவாய்?
-
பொருட்களின் பிரதி மற்றும் பொருட்களின் நகலியினை எவ்வாறு உருவாக்குவாய்? இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை எழுதவும்.
-
ஒரு பொருளின் தேர்வினை நீக்க என்ன செய்ய வேண்டும்?
-
வெக்டார் வரைகலைக்கும் பிட்மேப்ஸ் (Bitmaps) க்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
-
ஒரு ஆவணத்தை மூட என்ன செய்ய வேண்டும்?
-
Undo (செய்ததை நீக்கு) செய்ய முடியாத செயல்கள் என்ன?
-
குழு பொருளை உருவாக்குதல் பற்றி விவரி.
-
ஏற்கனவே உள்ள வரைபடத்தை சேமித்தல் பற்றி விவரி.
-
-
பக்கத்தினை நீக்குதல் பற்றி விரிவாக விவரி.
-
கட்டங்களை (Grid) வரைய படிநிலைகளை எழுதுக.
-
-
பாதையில் உரையினை பொருத்துதல் பற்றி விரிவாக எழுது.
-
பலகோணங்களை (Polygon) யை படிநிலைகளை எழுதுக.
-
பக்கத்தின் அளவினை மாற்றுதல் (Changing page size) பற்றி விரிவாக எழுதுக.
-
Corel Draw வில் எவ்வாறு ஒரு நட்சத்திரத்தை உருவாக்குவாய்?