St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி தொழிநுட்பம் மாதத் தேர்வு -1(ஆட்டோகேட் 2016)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
UCS பணிக்குறியை எவ்வா று நீக்குவாய்?
-
ERASE கட்டளையை உள்ளிட்ட பின், ஆட்டோகேட் உங்களை என்ன செய்யச் சொல் கிறது?
-
தனிப்பயனாக்குதல் விவரி.
-
விசைப்பலகை மூலம் LINE, CIRCLE மற்றும் ERASE போன்ற கட்டளைகளை எவ்வாறு விரைவாக உள்ளிடலாம்?
-
டைனமிக் இன்புட் சிறு குறிப்பு வரைக
-
LINE கட்டளையில் உள்ள Undo தேர்வின் பயன்களை எழுதுக.
-
சுட்டியை ஒரு File தொகுதியின் மீது வைக்கும் போது என்னவாகும்?
-
File தொகுதி சிறு குறிப்பு வரைக.
-
ஒரு புள்ளியை XY தளத்தில் அமைப்பதற்கு ஆட்டோகேட் ஆயத்தொலைவு அமைப்புகளை எவ்வாறு பயன்படுத்துகிறது?
-
நிலைமைப் பட்டை சிறு குறிப்பு வரைக.
-
ஆட்டோகேட் 2016 இல் உள்ள செயல்பாட்டு விசைகள் சிலவற்றை பட்டியல் இடுக.
-
ரிப்பன் காட்சியளிக்கும் விதத்தினை விவரி.
-
ரெக்டாங்கல் பொருளைப் பற்றி எழுதுக. ஆட்டோகேடில் செவ்வகம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.
-
வரைபடத்தை அச்சிடுதல் பற்றி விரிவாக எழுதுக.
-
-
ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.
-
தனித்த ஆயத்தொலைவு அமைப்பு பற்றி விரிவாக எழுதுக.
-
-
கட்டளைச் சாளரம் பற்றி விவரி.
-
லைன் டூலைப் பயன்படுத்தி வரைதல் பற்றி விரிவாக எழுதுக.