St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி தொழிநுட்பம் மாதத் தேர்வு -1(அடோப் பேஜ்மேக்கர்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பக்க தயாரிப்பாளரின் முக்கிய கூறுகள் என்ன?
-
பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.
-
Desktop publishing என்றால் என்ன?
-
விசைப்பலகை பயன்படுத்தி உரை தேர்ந்தெடு எப்படி தேர்ந்தெடுப்பது?
-
உரை நகலெடுப்பு விளக்கவும்.
-
ஒட்டுப்பலகை என்றால் என்ன?
-
தலைப்பு பட்டியை வரையறுக்கவும்.
-
DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
-
உரைத்தொகுதி என்றால் என்ன?
-
எழுத்துக்குறி விவரக்குறிப்பு உரையாடல் பெட்டியைப் பயன்படுத்தி எழுத்து வடிவமைப்பை எழுதுக.
-
பேஜ்மேக்கர் மென்பொருளில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு திறக்கலாம்?
-
ஒரு பிளக்கும் ஒரு உரை தொகுதி எழுதுக.
-
பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளின் குறும்படங்களையும், அதன் பயன்களையும் கூறு.
-
பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு.
-
மாஸ்டர் பக்கத்தின் பயன் என்ன?
-
ஒரு பலகோணத்தை எப்படி வரைய வேண்டும்?
-
பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய்?
-
-
பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.
-
செவ்வக வடிவங்கள் அல்லது எலிபீஸ்களை எவ்வாறு வரையலாம்?
-
-
ஒரு ஆவணத்தை அச்சிடுவது எப்படி?
-
உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?
-
ஸ்க்ரோலிங் செய்ய செயல்முறை எழுதுங்கள்.
-
மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய்?
-
சட்டத்தில் உரையை வைப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.
-
உரைத்தொகுதியை எவ்வாறு உருவாக்கலாம்? நகர்த்தலாம்? விவரி.
-
பாலிகான் டூலைப் பயன்படுத்தி ஒரு நட்சத்திரம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.
-
-
பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.
-
உரைத்தொகுதியிலுள்ள உரையை சட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவாய்?
-
-
பிற மென்பொருள்களில் தயாரிக்கப்பட்ட கோப்புகளை பேஜ்மேக்கரில் எவ்வாறு செருக வேண்டும்?