St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி தொழிநுட்பம் மாதத் தேர்வு -1(அடோப் இன்டிசைன் CC 2019)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்வாட்சஸ் என்றால் என்ன?
-
Page tool –ன் பயன் என்ன?
-
In Design ஆவண சன்னல் திரையில் எது அவசியமானது?
-
மாற்றுப்பலகம் எங்கே பயன்படுத்தப்படுகிறது?
-
Tooltip எப்போது தோன்றும்?
-
குறிப்புகருவி (Note tool) பயன் என்ன?
-
ருலர்கள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
-
In Design -ல் உள்ள View கட்டளைகள் யாவை?
-
எழுத்துக்களை மேலொட்டு அல்லது கீழோட்டு என எவ்வாறு மாற்றுவாய்?
-
சீரமைக்கும் கருவி பற்றி சிறு குறிப்பு வரைக.
-
உரையின் எழுத்து வகையை எவ்வாறு மாற்றுதல் வேண்டும் ?
-
நேரடி தேர்வு கருவிப் பற்றி சிறு குறிப்பு வரைக.
-
Essentials என்றால் என்ன? விவரி.
-
-
இடைவெளி கருவி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
-
ஒரு பொருளை எப்படி உருவாக்குவாய் என விரிவாக விவரி?
-
-
கருவி பலகத்தை ( Tools panel ) பற்றி விரிவாக விளக்கவும்
-
பெரிதாக்குதலுடன் (Zooming) தொடர்புடைய சார்புகளுக்கான அனைத்து விசைப்பலகை குறுக்குவழிகளை பற்றி எழுதுக
-
பெரிதாக்குதல் (Zooming) பற்றி விரிவாக விளக்குக.
-
பென்சில் கருவி , அழிப்பான் கருவி வரிக்கருவி பற்றி விளக்குக.
-
-
தேர்ந்தெடுப்புக்கருவி, தட்டச்சுக்கருவி , பாதைதட்டச்சு கருவி பற்றி விளக்குக.
-
பாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக
-
-
ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக
-
சட்டகக் கருவிகளைப் பயன்படுத்தி தட்டச்சு உருவாக்குதல் (Frame Tools) பற்றி விரிவாக விளக்குக.