பொருத்துக
1. ஒன்றுடன் ஒன்று உறவுநிலை - a) One -to - Many Relationship
2. ஒன்றுடன் பல உறவுநிலை - b) Many - to - One Relationship
3. பலவற்றுடன் ஒன்று உறவுநிலை - C) One - to-One Relationship
4. பலவற்றுடன் பல உறவுநிலை - d) Many - to- Many Relationship
1 --a,2 - b,3- c, 4-d
1 - C,2 - a, 3 - b, 4-d
1 -a,2-b,3-d, 4 - C
1 - a, 2- c, 3 - b, 4-d