பின்வரும் supplier மற்றும் Item அட்டவணைகளை கவனித்து, (i) மற்றும் (ii) வினாக்களுக்கு பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
SUPPLIER |
Suppno |
Name |
City |
Icode |
SuppQty |
S001 |
Prasad |
Delhi |
1008 |
100 |
S002 |
Anu |
Bangalore |
1010 |
200 |
S003 |
Shahid |
Bangalore |
1008 |
175 |
S004 |
Akila |
Hydrabad |
1005 |
195 |
S005 |
Girish |
Hydrabad |
1003 |
25 |
S006 |
Shylaja |
Chennai |
1008 |
180 |
S007 |
Lavanya |
Mumbai |
1005 |
325 |
i) டெல்லியில் வசிக்காத மொத்த விற்பனையாளர்களின் Name, City மற்றும் Itemname களை திரையிடவும்.
ii) அகிலாவின் suppQty யில் உள்ள மதிப்போடு 40-யை அதிகரிக்கும்.