St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் வாரத் தேர்வு -1(கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
if..elif..else கூற்றின் செயல்பாடு படம் வரைக.
-
மாற்று அல்லது கிளைப் பிரிப்பு கூற்றுகள் யாவை?
-
# உள்ளிடப்பட்ட எண் ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை எண்ணா என்பதை கண்டறியும் நிரல் எழுதுக.
-
வரிசை முறை கூற்றுகள் பற்றி விவரி.
-
வெளியீடு:
1
1 2
1 2 3
1 2 3 4
1 2 3 4 5 வருவதற்கான நிரல் எழுதுக.
-
while மடக்கை பயன்படுத்தி 10 லிருந்து 15 வரை அனைத்து எண்களையும் அச்சிடுவதை விளக்கும் நிரல் எழுதுக.
-
if..else..elif கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
பைத்தானில் JUMP கூற்றுகள் பற்றி விவரி.