St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதிரி தேர்வு -1-Aug 2020
-
-
________ஒரு பகுதியே தொகுதியாகும்.
நிரல்
நினைவகம்
முகவரி
அணுகுமுறை
-
பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் உள்ளன?
3
4
5
6
-
எந்த கூற்று பொதுவாக இட ஒதுக்கீட்டிற்காகப் பயன்படுகிறது?
continue
break
pass
goto
-
பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
T = 1
while T:
print(True)
breakதவறு
சரி
0
வெளியீடு இல்லை
-
எந்த நிறுத்தற்குறி பின்வரும் அடிக்கோடிட்ட இடத்தில் இடம் பெற வேண்டும்?
if < condition >_
statements-block 1
else:
statements-block 2;
\(:\)
::
!
-
C++ல் படித்த பின்னலான if கூற்றுக்கு நிகரானது பைத்தானில் உள்ள if..elif.else கூற்று.
if...else
if...else... if
if...elif...else
while...else
-
if..else கூற்று இரு மாற்று வழிகளை வழங்குகிறது.
1
2
3
4
-
தரவினத் தொகுதியின் தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க
List
Tuple
Dictionary
Loop
-
If List=[17,23,41,10] எனில் List.append(32) ன் விடை
[32,17,23,41,10]
[17,23,41,10,32]
[10,17,23,32,41]
[41,32,23,17,10]
-
SetA = {3,6,9}, setB = {1,3,9}. எனில், பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
print(setA|setB){3,6,9,1,3,9}
{3,9}
{1}
{1,3,6,9}
-
List உள்ள உறுப்புகள் ________ அடைப்புக்குறிக்குள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.
{ }
( )
< >
[ ]
-
List இருந்து உறுப்புகளை நீக்கப் பயன்படுகின்றன.
for
pop( )
insert( )
extend( )
-
_____என்பது பல்வேறு வகையான உறுப்புகளின் தொகுப்பாகும்.
List
Tuple
Dictionary
Loop
-
கீழ்கண்ட நிரலுக்கு வெளியீடு எழுதுக.
>>> Marks = [10, 23, 41,75]
>>> print (Marks[-1])
10
23
41
75
-
பின்வருவனவற்றுள் எது Scripting மொழி அல்ல?
ஜாவாஸ்கிரிப்ட்
PHP
பெர்ல்
HTML
-
பைத்தான் மற்றும் C++ நிரல்களை இடைமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு
Ctypes
SWIG
Cython
Boost
-
பின்வரும் நிரல் பகுதியில் உள்ள செயற்கூறின் பெயரை அடையாளம் காண்க.
if __name__ = =' __main__':
main(sys.argv[1:])main(sys.argv[1:])
__name__
__main__
argv
-
வரி மொழி மாற்றி மொழி
C++
Python
excel
google translate
-
தரவு மதிப்பின் அடிப்படையில் மாறியை கையாள்கிறது.
C++
python
excel
google translate
-
இந்த வழிமுறை கட்டளை வரி தேர்வுகளையும், செயலுருபுகள் பட்டியலையும் பிரித்தெடுக்கும்.
getopt.getpot
getopt
getopt.getopt.getopt:
none of these
-
LEGB - வரையெல்லைகள் பட்டியலிடுக.
-
public அணுகல் கட்டுப்பாடு என்பது பற்றி எழுதுக.
-
if..else கூற்றின் செயல்பாடு படம் வரைக.
-
பின்னலான List என்றால் என்ன?
-
எடுத்துக்காட்டு 9.6: List சுருக்கத்தை பயன்படுத்தி முதல் 10 இயல் எண்களின் 2-ன் அடுக்குகளை உருவாக்குதல் நிரல் எழுதுக.
-
Dictionary என்றால் என்ன?
-
g++ என்றால் என்ன?
-
மாறிகளுக்கு எதற்காக வரையெல்லை பயன்படுத்தப்பட வேண்டும்? காரணம் கூறுக?
-
private மற்றும் protected அணுகியல்புகளை பைத்தான் எவ்வாறு குறிப்பிடுகிறது.
-
பைத்தானில் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப் பட்டியலிடுக.
-
range( ) செயற்கூறு குறிப்பு வரைக.
-
பின்வரும் பைத்தான் குறிமுறையில் x ன் மதிப்பு என்ன?
List1 = [2,4,6[1,3,5]]
x = len(List1) -
பைத்தானில் set என்றால் என்ன?
-
விரிவாக்கம் தருக
(i) SWIG
(ii) MinGW -
உள்ளிணைந்த வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?
-
# உள்ளிடப்பட்ட எண் ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை எண்ணா என்பதை கண்டறியும் நிரல் எழுதுக.
-
வெளியீடு:
1
1 2
1 2 3
1 2 3 4
1 2 3 4 5 வருவதற்கான நிரல் எழுதுக.
-
பைத்தானில் List - ஐ உருவாக்குதல் எவ்வாறு விவரி.
-
List உறுப்புகளை மாற்றம் செய்தல் எவ்வாறு?
-
பைத்தான் நிரலின் பாய்வு கட்டுப்பாடு கூற்றுகளை C++ நிரலை இயக்குதல் எவ்வாறு?
-
முழுதளாவிய வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?
-
பின்வரும் வெளியீட்டைப் பெற நிரலை எழுதுக.
-
if..else..elif கூற்றைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான பொருத்தமான நிரலை எழுதுக.
-
Scripting மொழியின் பயன்பாடுகள் யாவை?
-
sys.argv என்றால் என்ன?
-
கீழே கொடுக்கப்பட்ட நிபந்தனையின் படி மாணவர்கள் பெற்ற தர வரிசையை அச்சிட வேண்டிய நிரல்
-
List லிருந்து உறுப்புகளை நீக்குதல் பற்றி விவரி
-
தொகுதிகளின் ஐந்து பண்பியல்புகளை எடுத்துக?