St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -4(நெறிமுறையின் யுக்திகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நெறிமுறையாளர் என்பவர் யார்?
-
பொதுவான நிரல்நெறிமுறை படம் வரைக.
-
சிக்கல்தன்மை மற்றும் வகைகளைப் பற்றி விவாதிக்க.
-
தேர்ந்தெடுப்பு வரிசையாக்கம் போலி குறிமுறை எழுதுக.
-
இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?
-
நெறிமுறை யுக்தி வரையறு.
-
வரிசைமுறைத் தேடல் போலி குறிமுறை எழுதுக.
-
இருமத் தேடலுக்கான போலி குறிமுறை எழுதுக.
-
செருகும் வரிசையாக்கம் போலி குறிமுறை எழுதுக.
-
நெறிமுறையின் பண்பியல்புகளைப் பட்டியலிடுக.