St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -4(கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பைத்தானில் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப் பட்டியலிடுக.
-
if..else கூற்றின் பொது வடிவத்தை எழுதுக?
-
break கூற்றைப் பற்றி குறிப்பு வரைக.
-
range( ) செயற்கூறு குறிப்பு வரைக.
-
break மற்றும் continue கூற்றுகளின் வேறுபாடு யாது?
-
வரிசை முறை கூற்றுகள் பற்றி விவரி.
-
#for மடக்கின் else பகுதியைப் பயன்படுத்தி, ஒற்றை இலக்க இரட்டைப் படை எண்ணை அச்சிட விளக்கும் நிரல் எழுதுக.
-
while மடக்கை பயன்படுத்தி 10 லிருந்து 15 வரை அனைத்து எண்களையும் அச்சிடுவதை விளக்கும் நிரல் எழுதுக.
-
if..else அமைப்பைப் பற்றி குறிப்பு வரைக.
-
while மடக்கின் பொதுவடிவம் யாது?