St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -3(பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பைத்தானில், sys, os, getopt கூறுநிலைகள் தேவை என்ன என்பதை விளக்குக.
-
அணியைக் 'கொண்டுள்ள C++ நிரலை இயக்கும் பைத்தான் நிரல் எழுதுக.
-
கீழ்காணும் c++ நிரலை செயல்படுத்த ஒரு பைத்தான் நிரலை எழுதவும்.
#include < iostream >
using namespace std;
int main()
{ cout << “WELCOME”;
return(0);
}
The above C++ program is saved in a file welcome.cpp -
பின்வரும் கட்டளை ஒவ்வொன்றையும் விளக்கவும்.
os.system ('g++' + <variable _name1> '-<mode>' + <variable_name2>
-
பின்வரும் கட்டளை ஒவ்வொன்றையும் விளக்கவும்.
Python < filename.py > - < i > < C++ filename without cpp extension > -
getopt( ) என்ற செயற்கூறின் தொடரியை எழுதி, அதன் செயலுறுப்புகளையும், திருப்பியனுப்பும் மதிப்புகளையும் விளக்குக.