St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -3(SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
fetchmany() பயன்படுத்தி பின்வரும் அட்டவணையிலுள்ள அனைத்து பதிவுகளையும் திரையிடுவதற்கான பைதான் ஸ்கிரிப்டை எழுதவும்.
Icode ItemName Rate 1003 Scanner 10500 1004 Speaker 3000 1005 Printer 8000 1008 Monitor 15000 1010 Mouse 700 -
SQLite யைப் பயன்படுத்த , என்ன செய்ய வேண்டும்?
-
HAVING துணைநிலைகூற்றின் பயன் யாது? எதுத்துக்காட்டு தருக.
-
பின்வரும் குறிப்புகளைக் கொண்டு ITEM என்ற அட்டவணையை உருவாக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டை எழுதவும்.
அட்டவணைக்கு ஒரு பதிவை சேர்க்கவும்.
தரவுத்தளத்தின் பெயர் :- ABC
அட்டவணையின் பெயர் :- Item
நெடுவரிசையின் பெயர் மற்றும் விவரங்கள் :-Icode : integer and act as primary key Item Name : Character with length 25 Rate : Integer Record to be added : 1008, Monitor,15000 -
SQLite பற்றி விரிவாக எழுதவும். அதனை பயன்படுத்தும் படிநிலைகளை எழுதுக.
-
SQL - ல் துணைநிலை கூற்று (CLAUSES) களை விவரி?