St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -2(பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
விரிவாக்கம் தருக
(i) SWIG
(ii) MinGW -
_name_ என்றால் என்ன?
-
தொகுப்பான் மற்றும் வருமொழி மாற்றியை வேறுபடுத்துக.
-
cd கட்டளையின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.
-
scripting மொழி என்றால் என்ன?
-
கூறுநிலைகளின் பயன் யாது?
-
கீழ்காணும் கூற்றில் கூறுநிலை, செயற்குறி, வரையறையின் பெயர் ஆகியவற்றை அடையாளம் காண்க.
welcome.display( ) -
Scripting மொழியின் பயன்பாடுகள் யாவை?
-
MinGW என்றால் என்ன? அதன் பயன் யாது?
-
பொதுவாக பயன்படுத்தப்படும் இடைமுகங்கள் யாவை?
-
பைத்தான் மற்றும் C++ வேறுபடுத்துக.
-
C++ நிரலை பைத்தான்- மூலம் இயக்குதல் எவ்வாறு?
-
sys.argv என்றால் என்ன?
-
பைத்தானில், sys, os, getopt கூறுநிலைகள் தேவை என்ன என்பதை விளக்குக.
-
பைத்தானில் ஏதேனும் 5 பண்புக்கூறுகளை கூறவும்.
-
பின்வரும் கட்டளை ஒவ்வொன்றையும் விளக்கவும்.
os.system ('g++' + <variable _name1> '-<mode>' + <variable_name2>
-
அணியைக் 'கொண்டுள்ள C++ நிரலை இயக்கும் பைத்தான் நிரல் எழுதுக.
-
ஓர் இனக்குழுவின் மரபுரிமத்தை விளக்கும் பைத்தான் நிரல் எழுதுக.