St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -2(பைத்தான் மற்றும் CSV கோப்புகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
list_name.sort () , list_name.sort(reverse) வேறுபடுத்துக.
-
next( ) செயற்கூறின் பயன்பாடு என்ன?
-
sorted() குறிப்பு வரைக.
-
csv.reader() செயற்கூறின் தொடரியல்-ஐ விளக்குக.
-
பைத்தான் மூலம் CSV கோப்பை படிப்பதற்கான இரு வழிகளை குறிப்பிடுக.
-
காற்புள்ளியை (,) தானமைவு பிரிப்பனாக கொண்டுள்ள CSV கோப்பினை படிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
-
பைத்தானிலுள்ள open( ) செயற்கூற்றை பற்றி குறிப்பு எழுதுக. மேலும் இதன் இரண்டு வழிமுறைகளின் வேறுபாடுகள் என்ன?
-
reader( ) மற்றும் DictReader( ) செயற்கூற்றின் வேறுபாடுகள் என்ன?
-
ஏற்கனவே உள்ள கோப்பில் மாற்றம் செய்யும், பைத்தான் நிரலை எழுதுக.
-
write மற்றும் append mode முறைமைகளின் வேறுபாடு என்ன?
-
ஒரு புதிய சாதாரண CSV கோப்பினை உருவாக்குதல் எவ்வாறு?
-
பைத்தானில் ஒரு கோப்பை படிப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை எழுதுக.
-
பல்வேறு கோப்பு முறைமைகளின் பொருள்களை பட்டியலிடுக
-
CSV கோப்பிலுள்ள தரவை வடிவமைப்பதற்கு பின்பற்றவேண்டிய விதிமுறைகளை எழுதுக.
-
தனிப்பயனாக்கம் பிரிப்பானுடன் கூடிய CSV கோப்பை எழுதுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
-
எக்ஸெலை பயன்படுத்தி CSV கோப்பினை உருவாக்குதல் எவ்வாறு? விவரி?