St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -2(நெறிமுறையின் யுக்திகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இயங்கு நேரம் என்ன காரணிகளைப் பொறுத்ததாகும்.
-
"நிரல் நெறிமுறை தீர்வு" என்றால் என்ன?
-
நெறிமுறை பகுப்பாய்வு என்றால் என்ன?
-
பொதுவான நிரல்நெறிமுறை படம் வரைக.
-
வரிசையாக்கம் என்றால் என்ன?
-
-
சிக்கல்தன்மை மற்றும் வகைகளைப் பற்றி விவாதிக்க.
-
இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?
-
-
இயங்கு நிரலாக்கத்தைப் பற்றி நீவிர் அறிவன யாவை?
-
தேர்ந்தெடுப்பு வரிசையாக்கம் போலி குறிமுறை எழுதுக.
-
Asymptotic குறியீடு - குறிப்பு வரைக.
-
இருமத் தேடலுக்கான போலி குறிமுறை எழுதுக.
-
நிரல் நெறிமுறையைப் பயன்படுத்தி திறமையாக குறிக்கக்கூடிய சில முக்கிய செயல்கள் பட்டியலிடு .
-
செருகும் வரிசையாக்கம் போலி குறிமுறை எழுதுக.
-
வரிசைமுறை தேடல் நெறிமுறையை விவாதிக்கவும்.
-
நெறிமுறைக்கும் நிரலுக்கும் உள்ள வேறுபாடு தருக.
-
நெறிமுறையின் பண்பியல்புகளை விவரி
-
இருமத் தேடல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக
-
இயங்கு நிரலாக்கத்தின் கருத்துருவை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.