St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -2(தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி - கோட்டு வரைபடம், -Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Matplotlib காட்சிப்படுத்தல் வகைகள்
-
plt.plot([1,2,3,4]), plt.plot([1,2,3,4], [1,4,9,16]) ஆகிய இரு செயற்கூறுகளிடேயேயான வேறுபாட்டை எழுதுக.
-
Matplotlib யுள்ள காட்சிப்படுத்துதல் வகைகளை பட்டியலிடுக.
-
Matplotlib யை எவ்வாறு நிறுவலாம்?
-
பின்வருவனவற்றை குறியீட்டை எழுதவும்.
a. PIP உனது கணினியில் நிறுவப்பட்டிருப்பதை சோதிக்க.
b. உனது கணினியில் நிறுவியுள்ள PIP யின் மதிப்பை அறிய.
c. Matplotlib யின் தொகுதியினை பட்டியலிட. -
தரவு காட்சிப்படுத்தலின் மூன்று பயன்பாட்டை எழுதவும்.
-
பின்வரும் தரவு காட்சிப்படுத்துதல் வரைவிடத்தின் வெளியீட்டை வரையவும்.
import matplotlib.pyplot as plt
plt.bar([1,3,5,7,9],[5,2,7,8,2], label = "Example one")
plt.bar([2,4,6,8,10],[8,6,2,5,6], label = "Example two", color = 'g')
plt.legend( )
plt.xlabel('bar number')
plt.ylabel('bar height')
plt.title('Epic Graph\nAnother Line! Whoa')
plt.show( ) -
ஹிஸ்டோகிராம் மற்றும் பட்டை வரைபடங்களுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகள்
-
Matplotlib திரையில் காணப்படும் பல்வேறு பொத்தான்களை விளக்குக.
-
பின்வரும் செயற்கூறுகளின் பயன்பாட்டை எழுதுக.
(அ) plt.xlabel
(ஆ) plt.ylabel
(இ) plt.title
(ஈ) plt.legend( )
(உ) plt.show( )