St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -2(சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சரத்தை துண்டாக்குதல்/ பிரித்தல் என்றால் என்ன?
-
பின்வரும் பைத்தான் குறிமுறையின் வெளியீடு யாது?
str1 = “School”
print(str1*3) -
சரம் உருவாக்குதல் எவ்வாறு?
-
பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?
-
பைத்தானில் சாரத்தை எவ்வாறு நீக்குவாய்?
-
பின்வருவனவற்றை பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் குறிப்பு வரைக.
(அ) capitalize( )
(ஆ) swapcase( ) -
பைத்தான் சரங்களை எவ்வாறு அணுகுகிறது?
-
format( ) செயற்கூறின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.
-
பைத்தானில் count( ) செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள பைத்தான் நிரலின் வெளியீடு யாது?
str1 = "welcome"
str2 = "to school"
str3 = str1[:2]+str2[len(str2)-2:]
print(str3) -
மூன்றாம் அளபுரு (Stride) வைப் பயன்படுத்தி சரத்தை பிரித்தல் விவரி.
-
பைத்தான் சர வடிவமைப்பு கூறிகளைப் பட்டியலிடு
-
உள்ளிணைந்த சர செயற்கூறுகள் ஐந்தினை விவரி.
-
பைத்தான் செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.