St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -2(செயற்கூறு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோட்பாடு சார்ந்த நன்மைகளை pure செயற்கூறுகள் கொண்டுள்ளன. விளக்குக.
-
impure செயற்கூறுவின் பக்க விளைவுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
இடைமுகத்தின் பண்புக்கூறுகள் யாவை?
-
strlen ஏன் pure செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?
-
செயற்கூறுவை பயன்படுத்தி குரோமிலேண்டில் பச்சோந்திகள் என்ற சிக்கல் தீர்த்தல் நெறிமுறை பாய்வுப்படம் தருக.
-
செயலுருப்புகள் என்றால் என்ன?
(அ) தரவுவகை இல்லாத அளபுருக்கள்
(ஆ) தரவு வகையுடன் கூடிய அளபுருக்கள் விவரி? -
இடைமுகம் மற்றும் செயல்படுத்தலை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
செயற்கூறு வகைகளின் தொடரியலை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
செயற்கூறு வரையறையின் தொடரியலை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
pure மற்றும் impure செயற்கூறுவை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
பின்வரும் நிரலில்
let rec gcd a b : =
if b < > 0 then gcd b (a mod b) else return a
அ) செயற்கூறுவின் பெயர்ஆ) தற்சுழற்சி செயற்கூறு கூற்று
இ) அளபுருக்கள் கொண்ட மாறியின் பெயர்
ஈ) செயற்கூறுவை தற்சுழற்சிக்கு அழைக்கும் கூற்று
உ) தற்சுழற்சியை முடிவுக்கு கொண்டுவரும் கூற்று ஆகியவற்றை எழுதுக