St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -1(வினவல் அமைப்பு மொழி)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தரவு வரையறை மொழி என்றால் என்ன?
-
Char ,varchar வேறுபடுத்துக.
-
உட்பொதிக்கப்பட்ட தரவுக் கையாளும் மொழி என்றால் என்ன?
-
WAMP பற்றி குறிப்பு வரைக.
-
அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
-
CRUD என்றால் என்ன?
-
Unique மற்றும் Primary Key கட்டுப்பாடுகளை வேறுபடுத்துக.
-
ஏதேனும் மூன்று DDL கட்டளைகளை எழுதுக.
-
ஒரு புதிய புலத்தை சேர்ப்பதன் மூலம் மாணவர் அட்டவணை கட்டமைப்பை மாற்றி அமைக்க ஒரு SQL கூற்றை எழுதுக.
-
உறவுநிலை தரவுதள மேலாண்மை அமைப்பில் SQL ன் பங்கு என்ன ?
-
ஒரு தரவுத்தளத்தை உருவாக்குதல் எவ்வாறு?
-
DISTINCT சிறப்புச் சொல்லை பயன்படுத்தி ஒரு SQL கூற்றினை எழுதுக.
-
DDL என்னென்ன செயல்பாடுகளை செயல்படுத்துகிறது?
-
கட்டுப்பாடு என்றால் என்ன? Primary Key கட்டுப்பாடு பற்றி சிறுகுறிப்பு வரைக.
-
Savepoint கட்டளையின் பயன்பாட்டை ஒரு எடுத்துக்காட்டுகளுடன் எழுதுக.
-
TCL commands என்னென்ன? விவரி?
-
கீழ்காணும் பணியாளர் அட்டவணையை கருத்தில் கொண்டு (i) முதல் (v) வரையிலான வினாக்களுக்கு SQL கட்டளைகளை எழுதுக.
EMP CODE NAME DESIG PAY ALLO WANCE S1001 Hariharan Supervisor 29000 12000 P1002 Shaji Operator 10000 5500 P1003 Prasad Operator 12000 6500 C1004 Manjima Clerk 8000 4500 M1005 Ratheesh Mechanic 20000 7000 (i) அனைத்து பணியாளர்களின் விவரங்களை அவர்கள் பெறும் சம்பளங்களின் இறங்கு வரிசையில் காண்பிக்க.
(ii) 5000 முதல் 7000 வரை ALLOWANCE பெறும் அனைத்து பணியாளர்களின் விவரங்களை காண்பிக்க.
(iii) mechanic வகையை சார்ந்த பணியாளர்களை நீக்க.
(iv) ஒரு புதிய வரிசையை உருவாக்க.
(v) operators வகையை சார்ந்த அனைத்து பணியாளர்களின் விவரங்களை காண்பிக்க. -
தரவு வகைகள் ஐந்தினைப் பட்டியலிடுக.
-
பல்வேறு வகையான கட்டுப்பாடுகளையும், அதன் செயல்பாடுகளையும் எழுதுக.
-
பணியாளர்களுக்கான ஏதேனும் ஐந்து புலன்களைக் கொண்ட ஒரு அட்டவணையை உருவாக்க ஒரு SQL கூற்றினை எழுதி, அந்த பணியாளர் அட்டவணைக்கு ஒரு அட்டவணை கட்டுப்பாட்டை உருவாக்கவும்.
-
SQLன் கூறுகள்? ஒவ்வொன்றிற்கும் கட்டளைகளை எழுதுக.
-
மாணவர் அட்டவணையில் பின்வரும் SQL கூற்றுகளை கட்டமைக்கவும்.
(i) SELECT கூற்று GROUP BY clause பயன்படுத்தி
(ii) SELECT கூற்று ORDER BY clause பயன்படுத்தி