St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -1(பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பைத்தானில் ஆக்கியை எவ்வாறு உருவாக்குவாய்?
-
பைத்தானில் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் பொதுவடிவம் எழுதுக.
-
இரண்டு private இனக்குழு மாறிகளுடன், வழிமுறையை பயன்படுத்தி கூட்டுத் தொகை sum அச்சிடும் இனக்குழுவை வரையறுக்கவும்.
-
பைத்தானில் ஆக்கி மற்றும் அழிப்பிகளை எவ்வாறு வரையறுப்பாய்?
-
_ _del_ () வழிமுறையை விளக்கும் நிரல் எழுதுக.
-
பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
class Greeting:
def __init__(self, name):
self.__name = name
def display(self):
print("Good Morning ", self.__name)
obj=Greeting('Bindu Madhavan')
obj.display( ) -
இனக்குழு உறுப்புகள் என்றால் என்ன? அதனை எவ்வாறு வரையறுப்பாய்?
-
இனக்குழுவைப் பயன்படுத்தி மொத்தம் மற்றும் சராசரி மதிப்பெண்ணைக் கணக்கிடும் நிரல் எழுதுக.
-
கொடுக்கப்பட்ட வெளியீட்டை பெற பின்வரும் நிரலில் உள்ள பிழைகளை காண்க.
class Fruits:
def __init__(self, f1, f2):
self.f1=f1
self.f2=f2
def display(self):
print("Fruit 1 = %s, Fruit 2 = %s" %(self.f1, self.f2))
F = Fruits ('Apple', 'Mango')
del F.display
F.display()
வெளியீடு
Fruit 1 = Apple, Fruit 2 = Mango -
எடுத்துக்காட்டு 10.3: இனக்குழுவைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை எண்ணா என்று சோதித்து அச்சிடும் நிரல் எழுதுக.
-
எழுது பொருட்களை (stationary) சேர்க்க அல்லது நீக்கும் பட்டியல் முறை நிரல் ஒன்றை எழுதுக. பொருள்களின் பெயர் மற்றும் பிராண்ட் - யை ஒரு dictionary - யில் சேமிக்க வேண்டும்.
-
நிரல் 4: பொருட்களையும், அதன் அடக்க விலையையும் சேமிக்கவும், சேமிக்கப்பட்ட பொருட்களை திரையில் தோன்றவும் செய்ய வேண்டும். அப்போது அனைத்து பொருட்களையும் அளவுகளை உள்ளீடாக பெற்று இறுதியில் விலைப்பட்டியலை அச்சிடும் பைத்தான் நிரல் ஒன்றை எழுதுக.
-
வட்டத்தின் பரப்பையும், சுற்றளவையும் கணக்கிடும் பைத்தான் நிரலை எழுதுக.