St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -1(கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
while மடக்கின் பொதுவடிவம் யாது?
-
#for மடக்கின் else பகுதியைப் பயன்படுத்தி, ஒற்றை இலக்க இரட்டைப் படை எண்ணை அச்சிட விளக்கும் நிரல் எழுதுக.
-
# உள்ளிடப்பட்ட எண் ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை எண்ணா என்பதை கண்டறியும் நிரல் எழுதுக.
-
while மடக்கை பயன்படுத்தி 10 லிருந்து 15 வரை அனைத்து எண்களையும் அச்சிடுவதை விளக்கும் நிரல் எழுதுக.
-
break மற்றும் continue கூற்றுகளின் வேறுபாடு யாது?
-
அனைத்து மூன்று இலக்க ஒற்றைப்படை எண்களை வெளியிடுவதற்கான நிரலை எழுதுக.
-
for மடக்கைப் பற்றி விரிவான விடையளிக்கவும்.
-
if..else..elif கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
பைத்தானில் JUMP கூற்றுகள் பற்றி விவரி.