St. Britto Hr. Sec. School - Madurai
12th கணினி அறிவியல் மாதத் தேர்வு -1(SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
SQLite என்றால் என்ன? இதன் நன்மைகள் யாவை?
-
cursor.fetchall), cursor.fetchall(), cursor.fetchmany() வேறுபடுத்துக?
-
fetchone( ) மற்றும் fetchmany( ) வேறுபடுத்துக.
-
SQL DISTINCT துணைநிலை கூற்றினை விவரி?
-
Where துணைநிலைகூற்றின் பயன் என்ன? where கூற்றைப் பயன்படுத்தி ஒரு பைத்தான் கூற்றை எழுதவும்.
-
பின்வரும் விவரங்களை படிக்கவும். அதன் அடிப்படையில் துறைவாரியாக பதிவுகளை திரையிட பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
தரவுத்தள பெயர் :- organization.db
அட்டவணை பெயர் :- Employee
புலங்கள் :- Eno, EmpName, Esal, Dept -
fetchone() -னைப் பயன்படுத்தி அனைத்து பதிவுகளையும் காண்பித்தல் எவ்வாறு?
-
SQLite பற்றி விரிவாக எழுதவும். அதனை பயன்படுத்தும் படிநிலைகளை எழுதுக.
-
fetchmany() பயன்படுத்தி பின்வரும் அட்டவணையிலுள்ள அனைத்து பதிவுகளையும் திரையிடுவதற்கான பைதான் ஸ்கிரிப்டை எழுதவும்.
Icode ItemName Rate 1003 Scanner 10500 1004 Speaker 3000 1005 Printer 8000 1008 Monitor 15000 1010 Mouse 700 -
SQL - ல் துணைநிலை கூற்று (CLAUSES) களை விவரி?
-
பின்வரும் குறிப்புகளைக் கொண்டு ITEM என்ற அட்டவணையை உருவாக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டை எழுதவும்.
அட்டவணைக்கு ஒரு பதிவை சேர்க்கவும்.
தரவுத்தளத்தின் பெயர் :- ABC
அட்டவணையின் பெயர் :- Item
நெடுவரிசையின் பெயர் மற்றும் விவரங்கள் :-Icode : integer and act as primary key Item Name : Character with length 25 Rate : Integer Record to be added : 1008, Monitor,15000 -
SQLite யைப் பயன்படுத்த , என்ன செய்ய வேண்டும்?
-
பின்வரும் supplier மற்றும் Item அட்டவணைகளை கவனித்து, (i) மற்றும் (ii) வினாக்களுக்கு பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
SUPPLIER Suppno Name City Icode SuppQty S001 Prasad Delhi 1008 100 S002 Anu Bangalore 1010 200 S003 Shahid Bangalore 1008 175 S004 Akila Hydrabad 1005 195 S005 Girish Hydrabad 1003 25 S006 Shylaja Chennai 1008 180 S007 Lavanya Mumbai 1005 325 i) டெல்லியில் வசிக்காத மொத்த விற்பனையாளர்களின் Name, City மற்றும் Itemname களை திரையிடவும்.
ii) அகிலாவின் suppQty யில் உள்ள மதிப்போடு 40-யை அதிகரிக்கும். -
HAVING துணைநிலைகூற்றின் பயன் யாது? எதுத்துக்காட்டு தருக.