\(\vec { a } ,\vec { b } ,\vec { c } ,\vec { d } \) என்பன \((\vec { a } \times \vec { b } )\times (\vec { b } \times \vec { d } )=\vec { 0 }\) எனுமாறுள்ள வெக்டர்கள் என்க. \(\vec { a } ,\vec { b } \) என்ற ஒரு ஜோடி வெக்டர்களாலும் மற்றும், \(\vec { c } ,\vec { d } \) என்ற ஒரு ஜோடி வெக்டர்களாலும் அமைக்கப்படும் தளங்கள் முறையே P1 மற்றும் P2 எனில், இத்தளங்களுக்கு இடைப்பட்ட கோணம்