St. Britto Hr. Sec. School - Madurai
12th கணிதவியல் வாரத் தேர்வு -3(வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்)-Aug 2020
-
-
-
-
ஒரு கோட்டின் திசைக்கொசைன்கொசைன்கள் \(\frac { 1 }{ c } ,\frac { 1 }{ c } ,\frac { 1 }{ c } \) எனில்,
c 土 3
c 土 \(\sqrt3\)
c > 0
0 < c < 1
-
\(\vec { b } \) க்கு செங்குத்தாகவும் \(\vec { c } \) க்கு இணையாகவும் உள்ள வெக்டர் \(\vec { a } \) என்றவாறுள்ள ஓரலகு வெக்டர்கள் \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) எனில் \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) \)க்குச் சமமானது
\(\vec { a } \)
\(\vec { b } \)
\(\vec { b } \)
\(\vec { 0 } \)
-
\(\vec { a } .\vec { b } =\vec { b } .\vec { c } =\vec { c } .\vec { a } =0\) எனில் \(\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] \) ன் மதிப்பு
\(\left| \vec { a } \right| \left| \vec { b } \right| \left| \vec { c } \right| \)
\(\cfrac { 1 }{ 3 } \left| \vec { a } \right| \left| \vec { b } \right| \left| \vec { c } \right| \)
1
-1
-
\(\vec { \beta } \) மற்றும் \(\vec { \gamma } \) ஆகியவை அமைக்கும் தளத்தில் அமைந்துள்ளது எனில்
\(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =1\)
\(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =-1\)
\(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =0\)
\(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =2\)
-
\(\vec { a } =2\hat { i } +3\hat { j } -\hat { k } ,\vec { b } =\hat { i } +2\hat { j } -5\hat { k } ,\vec { c } =3\hat { i } +5\hat { j } -\hat { k } \) எனில்,\(\vec { a } \) -க்குச் செங்குத்தானதாகவும் \(\vec { b } \) மற்றும் \(\vec { c } \) என்ற வெக்டர்கள் உருவாக்கும் தளத்தில் அமைவதுமான வெக்டர்
\(-17\hat { i } +21\hat { j } -97\hat { k } \)
\(17\hat { i } +21\hat { j } -123\hat { k } \)
\(-17\hat { i } -21\hat { j } +97\hat { k } \)
\(-17\hat { i } -21\hat { j } -97\hat { k } \)
-
\(\vec { r } =\left( \hat { i } -2\hat { j } -\hat { k } \right) +t\left( 6\hat { i } -\hat { k } \right) \)என்ற வெக்டர் சமன்பாடு குறிக்கும் நேர்க்கோட்டின் மீது உள்ள புள்ளிகள்
(0,6,-1) மற்றும் (1,2,1)
(0,6,-1) மற்றும் ( -1,-4,-2)
(1,-2,-1) மற்றும் (1,4,-2)
(1,2,1) மற்றும் (0,6,1)
-
\(\frac { x-2 }{ 3 } =\frac { y-1 }{ -5 } \frac { z+2 }{ 2 } \) x + 3y + αz + β = 0 என்ற தளத்தின் மீது இருந்தால், பின்னர் (α, β ) - என்பது
(-5, 5)
(-6, 7)
(5, -5)
(6, -7)
-
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்பன \(\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] =3\) எனுமாறுள்ள ஒரு தளம் அமையா மூன்று பூச்சியமற்ற வெக்டர்கள் எனில்,\(\left\{ \left[ \vec { a } \times \vec { b } ,\vec { b } \times \vec { c } ,\vec { c } \times \vec { a } \right] \right\} ^{ 2 }\) ன் மதிப்பு
81
9
27
18
-
\(\vec { r } =(6\hat { i } -\hat { j } -3\hat { k } )+t(-\hat { i } +4\hat { j } )\) என்ற கோடு \(\vec { r } .(\hat { i } +\hat { j } -\hat { k } )\) = 3 என்ற தளத்தை சந்தை சந்திக்கும் புள்ளியின் அச்சுத்தூரங்கள்
(2, 1, 0)
(7, -1, -7)
(1, 2, -6)
(5, -1, 1)
-
-
\(\vec { r } =(\hat { i } +2\hat { j } -3\hat { k } )+t(2\hat { i } +\hat { j } -2\hat { k } )\) என்ற கோட்டிற்கும் \(\vec { r } .(\hat { i } +\hat { j) } \)+4 = 0 என்ற தளத்திற்கும் இடைப்பட்ட கோணம்
0°
30°
45°
90°
-
x+2y+3z+7 =0 மற்றும் 2x+4y+6z+7=0 ஆகிய தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு
\(\frac { \sqrt { 7 } }{ 2\sqrt { 7 } } \)
\(\frac { 7 }{ 2 } \)
\(\frac { \sqrt { 7 } }{ 2 } \)
\(\frac { 7 }{ 2\sqrt { 2 } } \)
-
-
\(\hat { i } +\hat { j } ,\hat { i } +2\hat { j } ,\hat { i } +\hat { j } +\pi \hat { k } \)என்ற வெக்டர்களை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக்கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு
\(\cfrac { \pi }{ 2 } \)
\(\cfrac { \pi }{ 3 } \)
\(\pi \)
\(\cfrac { \pi }{ 4 } \)
-
ஆதியிலிருந்து (1,1,1) என்ற புள்ளிக்கு உள்ள தொலைவானது x + y + z + k = 0 என்ற தளத்திலிருந்து அப்புள்ளிக்கு உள்ள தொலைவில் பாதி எனில், k -ன் மதிப்புகள்
土 3
土 6
-3, 9
3, -9
-
ஆதியிலிருந்து \(2x+3y+\lambda z=1\),\(\lambda >0\) என்ற தளத்திற்கு வரை வரையப்படும் செங்குத்தின் நீளம் \(\cfrac { 1 }{ 5 } \) எனில் \(\lambda \) -ன் மதிப்பு
\(2\sqrt { 3 } \)
\(3\sqrt { 2 } \)
0
1
-
\(\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] \)=1 எனில் \(\cfrac { \vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) }{ \left( \vec { c } \times \vec { a } \right) .\vec { b } } +\cfrac { \vec { b } .\left( \vec { c } \times \vec { a } \right) }{ \left( \vec { a } \times \vec { b } \right) \vec { c } } +\cfrac { \vec { c } .\left( \vec { a } \times \vec { b } \right) }{ \left( \vec { c } \times \vec { c } \right) .\vec { b } } \) ன் மதிப்பு
1
-1
2
3
-
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்பன \(\vec { b } .\vec { d } \) ≠ 0 மற்றும் \(\vec { a } .\vec { b } \) ≠ 0 எனுமாறுள்ள மூன்று வெக்டர்கள் என்க. \(\vec { a } (\vec { b } \times \vec { c } )=(\vec { a } \times \vec { b } )\times \vec { c } \) எனில், \(\vec { a } \) மற்றும் \(\vec { c } \) என்பவை
செங்குத்தானவை
இணையானவை
\(\frac { \pi }{ 3 } \) என்ற கோணத்தை தாங்குபவை
\(\frac { \pi }{ 6 } \) என்ற கோணத்தை தாங்குபவை
-
\(\vec { a } =\vec { i } +\hat { j } +\hat { k } ,\vec { b } =\hat { i } +\hat { j } ,\vec { c } =\hat { i } \)மற்றும் \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } =\lambda \vec { a } +\mu \vec { b } \) எனில் \(\lambda +\mu \) -ன் மதிப்பு
0
1
6
3
-
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } ,\vec { d } \) என்பன \((\vec { a } \times \vec { b } )\times (\vec { b } \times \vec { d } )=\vec { 0 }\) எனுமாறுள்ள வெக்டர்கள் என்க. \(\vec { a } ,\vec { b } \) என்ற ஒரு ஜோடி வெக்டர்களாலும் மற்றும், \(\vec { c } ,\vec { d } \) என்ற ஒரு ஜோடி வெக்டர்களாலும் அமைக்கப்படும் தளங்கள் முறையே P1 மற்றும் P2 எனில், இத்தளங்களுக்கு இடைப்பட்ட கோணம்
0°
45°
60°
90°
-
வெக்டர் முறையில் cos (\(\alpha\) - \(\beta\)) = cos \(\alpha\) cos \(\beta\) + sin \(\alpha\) sin \(\beta\) என நிறுவுக.
-
7\(\hat { i }\)+\(\lambda\)\(\hat { j }\)-3\(\hat { k }\), \(\hat { i }\)+2\(\hat { j }\)-\(\hat { k }\), -3\(\hat { i }\)+7\(\hat { j }\)+5\(\hat { k }\) என்ற வெக்டர்களை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு 90 கன அலகுகள் எனில், \(\lambda\) -ன் மதிப்பைக் காண்க.
-
2\(\hat { i }\)+3\(\hat { j }\)+\(\hat { k }\), \(\hat { i }\)-2\(\hat { j }\)+2\(\hat { k }\), மற்றும் 3\(\hat { i }\)+\(\hat { j }\)+3\(\hat { k }\) என்ற மூன்று வெக்டர்கள் ஒரு தள வெக்டர்களாகுமா எனக் காண்க.
-
(-2, 3, 4) என்ற புள்ளி வழியாகச் செல்லும் \(\frac { x-1 }{ -4 } =\frac { y+3 }{ 5 } =\frac { 8-z }{ 6 }\) என்ற கோட்டிற்கு இணையானதுமான நேர்க்கோட்டின் துணை அலகு வெக்டர், சமன்பாடு மற்றும் கார்ட்டீசியன் சன்பாடுகளைக் காண்க.
-
-
sin (\(\alpha\) + \(\beta\)) = sin \(\alpha\) cos \(\beta\) + cos \(\alpha\) sin \(\beta\) என வெக்டர் முறையில் நிறுவுக.
-
\(\frac { x-1 }{ 2 } =\frac { y+1 }{ \lambda } =\frac { z }{ 2 } \) மற்றும் \(\frac { x-1 }{ 2 } =\frac { y+1 }{ \lambda } =\frac { z }{ 2 } \) ஆகிய கோடுகள் ஒரே தளத்தில் அமைகின்றன எனில்,\(\lambda \)-ன் மதிப்புக் காண்க. மேலும், இவ்விரு கோடுகளைக் கொண்ட தளங்களின் சமன்பாடுகளைக் காண்க.
-
-
\(\left[ \vec { a } -\vec { b } ,\quad \vec { b } -\vec { c } ,\quad \vec { c } -\vec { a } \right] =0\) என நிறுவுக.
-
பின்வரும் கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் காண்க.
\(\frac { x+4 }{ 3 } =\frac { y-7 }{ 4 } =\frac { z+5 }{ 5 } ,\vec { r } =4\hat { k } +t(2\hat { i } +\hat { j } +\hat { k } )\) -
ஓர் இணைகரத்தின் மூலை விட்டங்கள் சமம் எனில், அந்த இணைகரம் ஒரு செவ்வகமாகும் என வெக்டர் முறையில் நிறுவுக.
-
ஒரு சாய்சதுரத்தின் மூலை விட்டங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக இருசமக்கூறிடும் என வெக்டர் முறையில் நிறுவுக.
-
(2,2,1),(1,2,3) என்ற புள்ளிகள் வழிச் செல்வதும் (2,1,-3) மற்றும் (-1,5,-8) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்க்கோட்டிற்கு இணையாகவும் அமையும் தளத்தின் துணையலகு வெக்டர் சமன்பாடு, மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
-
\(\vec { r } =(2\hat { i } -\hat { j } +2\hat { k } )+t(3\hat { i } +4\hat { j } +2\hat { k } )\) என்ற கோடு x−y+z−5=0 என்ற தளத்தை சந்திக்கும் புள்ளியின் ஆய அச்சுத் தூரங்களைக் காண்க.
-
\(\left[ \vec { a } \times \vec { b } ,\vec { b } \times \vec { c } ,\vec { c } \times \vec { a } \right] =\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] ^{ 2 }\) என நிறுவுக.
-
வழக்கமான குறியீடுகளுடன், முக்கோணம் ABC-ல், வெக்டர்களைப் ப பயன்படுத்தி பின்வருவனவற்றை நிறுவுக.
(i) a=bcosC+ccos B
(ii) b=ccosA+acosC
(iii) c=acosB+bcos A -
\(\vec { a } =-2\hat { i } +3\hat { j } -2\hat { k } \),\(\vec { b } =3\hat { i } -\hat { j } +3\hat { k } \),\(\vec { c } =2\hat { i } -5\hat { j } +\hat { k } \) எனில்,\(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } \) மற்றும் \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) \) ஆகியவற்றைக் காண்க. மேலும், அவை சமமாகுமா எனக் காண்க.
-
2x+3y-z+7=0 மற்றும் x+y-2z+5=0 என்ற தளங்களின் வெட்டுக்கோடு வழிச்செல்வதும் x+y-3z-5=0 என்ற தளத்திற்குச் செங்குத்தானதுமான தளத்தின் சமன்பாட்டைக் காண்க.
-
( 1,2,0), (2,2,1) என்ற ன்ற புள்ளிகள் வழியாகச் செல்வதும் \(\cfrac { x-1 }{ 1 } =\cfrac { 2y+1 }{ 2 } =\cfrac { z+1 }{ -1 } \) என்ற போன்ற கோட்டிற்கு இணையாகவும் உள்ள தளத்தின் துணையலகு வெக்டர் சமன்பாடு, துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
-
வழக்கமான குறியீடுகளுடன், முக்கோணம் ABC-ல், வெக்டர்களைப் பயன்படுத்தி பின்வருவனவற்றை நிறுவுக.
(i) a2=b2+c2−2bc cos A
(ii) b2=c2+a2−2ca cos B
(iii) c2= a2+b2−2ab cos C -
(2,5,3) என்ற புள்ளியிலிருந்து \(\vec { r } .(6\hat { i } -3\hat { j } +2\hat { k } )\) =5 என்ற தளத்திற்குள்ள தொலைவுக் காண்க.
-
-
x+2y-2z+1=0 மற்றும் 2x+4y-4z+5=0 ஆகிய இரண்டு இணையான தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு காண்க.
-
ஒரு துகள் (4,-3,-2) என்ற புள்ளியிலிருந்து (6,1,-3) என்ற புள்ளிக்கு \(\hat { 2j } +\hat { 5j } +\hat { 6k } \) மற்றும் \(-\hat { i } -\hat { 2j } -\hat { k } \) என்ற மாறாத விசைகளின் செயல்பாட்டினால் நகர்த்தப்பட்டால், அவ்விசைகள் செய்த மொத்த வேலையைக் காண்க.
-
-
\(\vec { r } .(\hat { i } +\hat { j } +\hat { k } )+1=0\)மற்றும் \(\vec { r } .(2\hat { i } -3\hat { j } +5\hat { k } )=2\)என்ற தளங்களின் வெட்டுக்கோடு வழியாகவும் (-1,2,1) என்ற புள்ளி வழியாகவும் செல்லும் தளத்தின் சமன்பாடு காண்க.