St. Britto Hr. Sec. School - Madurai
12th கணிதவியல் வாரத் தேர்வு -3(நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மதிப்பு காண்க
(i) \(tan^{-1}(tan\frac{5\pi}{4})\) -
x –ன் எந்த மதிப்பிற்கு sinx=sin-1xஆகும்?
-
முக்கோணத்தினை மேற்கோளாகக் கொண்டு x- ன் மதிப்பு காண்க.
sin(cos−1(1-x)) -
மதிப்பு காண்க
\(cot\left( { sin }^{ -1 }\frac { 3 }{ 5 } +{ sin }^{ -1 }\frac { 4 }{ 5 } \right) \) -
மதிப்பு காண்க
\(cos\left( { sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) -{ tan }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right) \) -
பின்வருவனவற்றிற்கு சார்பகம் காண்க
\({ sin }^{ -1 }\left( \frac { { x }^{ 2 }+1 }{ 2x } \right) \) -
மதிப்பு காண்க
\({ cos }^{ -1 }\left( cos\frac { \pi }{ 7 } cos\frac { \pi }{ 17 } -sin\frac { \pi }{ 17 } sin\frac { \pi }{ 17 } \right) \) -
நிரூபிக்க \(\left( { sin }^{ -1 }x \right) =\frac { x }{ \sqrt { 1-{ x }^{ 2 } } }\)இங்கு |x|<1
-
சுருக்குக
\({ tan }^{ -1 }\left( tan\left( \frac { 3\pi }{ 4 } \right) \right) \) -
cos−1x+cos−1y+cos−1 z =\(\pi \) மற்றும் 0<x,y,z<1, எனில்
x2+y2+z2+2xyz=1 எனக் காண்பி. -
சுருக்குக
\({ cos }^{ -1 }\left( cos\left( \frac { 13\pi }{ 3 } \right) \right) \) -
-
மதிப்பிடுக \(sin\left[ { sin }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) +{ sec }^{ -1 }\left( \frac { 5 }{ 4 } \right) \right] \)
-
மதிப்பு காண்க
\(tan\left[ \frac { 1 }{ 2 } { sin }^{ -1 }\left( \frac { 2a }{ 1+{ a }^{ 2 } } \right) +\frac { 1 }{ 2 } { cos }^{ -1 }\left( \frac { 1-{ a }^{ 2 } }{ 1+{ a }^{ 2 } } \right) \right] \)
-
-
sin-1(2)-ன் முதன்மை மதிப்பு இருப்பின், அதனை கண்டறிக.
-
தீர்க்க tan-1 \(\left( \frac { 1-x }{ 1+x } \right) =\frac { 1 }{ 2 } { tan }^{ -1 }\)x, இங்கு x >0.
-
மதிப்பு காண்க
tan−1(−1 )+cos-1\((\frac{1}{2})+sin^-1(-\frac{1}{2})\) -
\(cot(sin^{ -1 }x)=\frac { \sqrt { 1-x^{ 2 } } }{ x } -1\le x\le \) மற்றும் x \(\neq \) 0 எனக் காண்பி.
-
முதன்மை மதிப்பைக்காண்க.
\({ Sin }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)