St. Britto Hr. Sec. School - Madurai
12th கணிதவியல் வாரத் தேர்வு -3(கலப்பு எண்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
|z| = 1 எனில் \(\frac { 1+z }{ 1+\bar { z } }\) –ன் மதிப்பு
z
\(\bar { z } \)
\(\frac{1}{z}\)
1
-
பின்வருவனவற்றை சுருக்குக.
\(\sum _{ n=1 }^{ 12 }{ { i }^{ n } } \) -
z = x + iy என்ற ஏதேனும் ஒரு கலப்பெண் Im\(\left( \frac { 2z+1 }{ iz+1 } \right) \) = 0 எனுமாறு அமைந்தால் z-ன் நியமப்பாதை 2x2 + 2y2 + x - 2y = 0 எனக்காட்டுக.
-
z = x + yi எனில், கீழ்காண்பவைகளின் செவ்வக வடிவினைக் காண்க.
Im(3z - 4\(\bar { z } \) - 4i) -
z3 + 2\(\bar { z } \) = 0 என்ற சமன்பாட்டிற்கு ஐந்து தீர்வுகள் இருக்கும் என நிறுவுக
-
பின்வரும் சமன்பாடுகள் வட்டத்தை குறிக்கிறது என காட்டுக.மேலும் இதன் மையம் மற்றும் ஆரத்தைக் காண்க.
|2z + 2 - 4i| = 2 -
z = 5 - 2i மற்றும் wi=−1 +3i எனக்கொண்டு கீழ்க்காண்பவைகளின் மதிப்புகளைக் காண்க.
z2 + 2zw + w2 -
கீழ்க்காண்பவற்றை செவ்வக வடிவில் எழுதுக:
\(\frac { 10-5i }{ 6+2i } \) -
பின்வரும் சமன்பாடுகளில் z = x + iy ன் நியமப்பாதையை கார்ட்டீசியன் வடிவில் காண்க
|z + i| = |z - 1| -
-
ω ≠ 1 என்பது ஒன்றின் மூன்றாம் படிமூலம் எனில் \(\frac { a+b\omega +c{ \omega }^{ 2 } }{ b+c\omega +a{ \omega }^{ 2 } } +\frac { a+b\omega +c{ \omega }^{ 2 } }{ c+a\omega +b{ \omega }^{ 2 } } \) = -1 என நிறுவுக
-
கீழ்க்காணும் கலப்பெண்களின் மட்டு மதிப்பினைக் காண்க.
\(\frac { 2-i }{ 1+i } +\frac { 1-2i }{ 1-i } \)
-
-
\(\sqrt [ 4 ]{ -1 } \) - ன் மதிப்புகள் 土 \(\frac { 1 }{ \sqrt { 2 } } \) (1 土 i) என நிறுவுக.
-
z1, z2, மற்றும் z3 ஆகியவை |z| = 2 என்ற வட்டத்தின் மீதமைந்த சமபக்க முக்கோணத்தின் உச்சிப்புள்ளிகள் என்க. மேலும் z1 = 1 + \(\sqrt { 3 } \) எனில், z2 மற்றும் z3-ஐக் காண்க.
-
சுருக்குக: \({ \left( -\sqrt { 3 } +3i \right) }^{ 31 }\)
-
கீழ்க்காண்பவைகளை சுருக்குக.
i7 -
\(\left| z+2-i \right| <2\) என்பது ஒரு வட்டத்தின் உள்பகுதியில் உள்ள புள்ளிகளைக் குறிக்கும் என காட்டுக. அவ்வட்டத்தின் மையம் மற்றும் ஆரத்தைக் காண்க.
-
கீழ்க்காண்பவைகளை சுருக்குக.
i i2i3 ..... i40 -
\(\frac { z+3 }{ z-5i } =\frac { 1+4i }{ 2 } \) எனில், கலப்பெண் z-ஐ செவ்வக வடிவில் காண்க.
-
நிறுவுக: \({ \left( \frac { 19+9i }{ 5-3i } \right) }^{ 15 }-{ \left( \frac { 8+i }{ 1+2i } \right) }^{ 15 }\) ஒரு முழுவதும் கற்பனை எண்.
-
சுருக்குக \({ \left( \frac { 1+cos2\theta +isin2\theta }{ 1+cos2\theta -isin2\theta } \right) }^{ 30 }\)
-
z = 3 + 2i எனக்கொண்டு z, iz, மற்றும் z + iz ஆகியவற்றை ஆர்கன்ட் தளத்தில் குறிக்க. இக்கலப்பெண்கள் ஓர் இரு சமபக்க செங்கோண முக்கோணத்தின் பக்கங்களாக அமையும் என நிறுவுக.
-
z3 + 8i = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்க. இங்கு z∈C.