St. Britto Hr. Sec. School - Madurai
12th கணிதவியல் வாரத் தேர்வு -1(வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
\(\vec { a } =\vec { i } +\hat { j } +\hat { k } ,\vec { b } =\hat { i } +\hat { j } ,\vec { c } =\hat { i } \)மற்றும் \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } =\lambda \vec { a } +\mu \vec { b } \) எனில் \(\lambda +\mu \) -ன் மதிப்பு
0
1
6
3
-
ஒரு கோட்டின் திசைக்கொசைன்கொசைன்கள் \(\frac { 1 }{ c } ,\frac { 1 }{ c } ,\frac { 1 }{ c } \) எனில்,
c 土 3
c 土 \(\sqrt3\)
c > 0
0 < c < 1
-
\(\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] \)=1 எனில் \(\cfrac { \vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) }{ \left( \vec { c } \times \vec { a } \right) .\vec { b } } +\cfrac { \vec { b } .\left( \vec { c } \times \vec { a } \right) }{ \left( \vec { a } \times \vec { b } \right) \vec { c } } +\cfrac { \vec { c } .\left( \vec { a } \times \vec { b } \right) }{ \left( \vec { c } \times \vec { c } \right) .\vec { b } } \) ன் மதிப்பு
1
-1
2
3
-
\(\vec { r } \left( 2\hat { i } -\lambda \hat { j } +\hat { k } \right) =3\)மற்றும் \(\vec { r } \left( 4\hat { i } -\hat { j } +\mu \hat { k } \right) =5\)ஆகிய தளங்கள் இணை எனில், மற்றும் μ -ன் மதிப்புகள்
\(\cfrac { 1 }{ 2 } ,-2\)
\(-\cfrac { 1 }{ 2 } ,2\)
\(-\cfrac { 1 }{ 2 } ,-2\)
\(\cfrac { 1 }{ 2 } ,2\)
-
வெக்டர் முறையில், AC மற்றும் BD ஆகியவற்றை மூலைவிட்டங்களாகக் கொண்ட நாற்கரம் ABCD-ன் பரப்பு \(\frac { 1 }{ 2 } \left| \overrightarrow { AC } \times \overrightarrow { BD } \right| \) என நிறுவுக.
-
\(\hat { a } \), \(\hat { b } \), \(\hat { c } \) என்ற மூன்று அலகு வெக்டர்களில் \(\hat { b } \), \(\hat { c } \) என்பன இணை அல்லாத வெக்டர்கள் மற்றும் \(\hat { a } \times \left( \hat { b } \times \hat { c } \right) =\frac { 1 }{ 2 } \hat { b } \) எனில், \(\hat { a } \) மற்றும் \(\hat { c } \) என்ற வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணம் காண்க.
-
\(\vec { a }\)=\(\hat { i }\)+2\(\hat { j }\)+3\(\hat { k }\), \(\vec { b }\)=2\(\hat { i }\)-\(\hat { j }\)+\(\hat { k }\), \(\vec { c }\)=3\(\hat { i }\)+2\(\hat { j }\)+\(\hat { k }\) மற்றும் \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) =l\vec { a } +m\vec { b } +n\vec { c }\) எனில், l, m, n-ன் மதிப்புகளைக் காண்க.
-
(3,4,-1) என்ற புள்ளி வழிச் செல்லும் 2x - 3y + 5z = 0 என்ற தளத்திற்கு இணையானதுமான தளத்தின் சமன்பாட்டைக் காண்க, மேலும், இவ்விரு தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவினைக் காண்க.
-
-
\(\vec { a }\), \(\vec { b }\), \(\vec { c }\), \(\vec { d }\) என்பன ஒரு தள வெக்டர்கள் எனில், \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { c } \times \vec { d } \right) =\vec { 0 }\) என நிரூபிக்க.
-
\(4\hat { i }+3\hat { j }-7\hat { k }\) என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளி வழிச் செல்வதும் \(2\hat { i }-6\hat { j }+7\hat { k }\) என்ற வெக்டருக்கு இணையானதுமான நேர்க்கோட்டின் துணை அலகு அல்லாத வெக்டர் சமன்பாடு, மற்றும் கார்ட்டீசியன் சன்பாடுகளைக் காண்க.
-
-
வழக்கமான குறியீடுகளுடன், முக்கோணம் ABC-ல், வெக்டர்களைப் பயன்படுத்தி பின்வருவனவற்றை நிறுவுக.
(i) a2=b2+c2−2bc cos A
(ii) b2=c2+a2−2ca cos B
(iii) c2= a2+b2−2ab cos C -
-
முக்கோணம் ABC-ல், B , CCA மற்றும் AB என்ற பன்ற பக்கங்களின் மை மையப்புள்ளிகள் முறையே D,E,F எனில், \(\Delta \)DEF -ன் பரப்பு=\(=\frac { 1 }{ 4 } \Delta ABC \)-ன் பரப்பு) என வெக்டர் முறையில் நிறுவுக.
-
\(\vec { r } =(2\hat { i } -\hat { j } +2\hat { k } )+t(3\hat { i } +4\hat { j } +2\hat { k } )\) என்ற கோடு x−y+z−5=0 என்ற தளத்தை சந்திக்கும் புள்ளியின் ஆய அச்சுத் தூரங்களைக் காண்க.
-
-
வழக்கமான குறியீடுகளுடன், முக்கோணம் ABC-ல், வெக்டர்களைப் ப பயன்படுத்தி பின்வருவனவற்றை நிறுவுக.
(i) a=bcosC+ccos B
(ii) b=ccosA+acosC
(iii) c=acosB+bcos A -
\(\vec { a } =-2\hat { i } +3\hat { j } -2\hat { k } \),\(\vec { b } =3\hat { i } -\hat { j } +3\hat { k } \),\(\vec { c } =2\hat { i } -5\hat { j } +\hat { k } \) எனில்,\(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } \) மற்றும் \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) \) ஆகியவற்றைக் காண்க. மேலும், அவை சமமாகுமா எனக் காண்க.
-
\(\left( \vec { a } .\left( \vec { a } \times \vec { b } \right) \right) \vec { a } =\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { a } \times \vec { c } \right) \)என நிறுவுக.
-
\(\vec { r } =(-\hat { i } -3\hat { j } -5\hat { k } )+s(3\hat { i } +5\hat { j } +7\hat { k } )\) மற்றும் \(\vec { r } =(2\hat { i } +4\hat { j } +6\hat { k } )+t(\hat { i } +4\hat { j } +7\hat { k } )\) ஆகிய கோடுகள் ஒரே தளத்தில் அமையும் எனக்காட்டுக. மேலும், இக்கோடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாட்டைக் காண்க.
-
-
ஒரு நேர்க்கோடு (1,2,3) என்ற புள்ளி வழியாகச் செல்கிறது \(4\hat { i } +5\hat { j } -7\hat { k } \)மற்றும் என்ற வெக்டருக்கு இணையாக உள்ளது எனில், அக்கோட்டின் (i) துணை அலகு வெக்டர் சமன்பாடு (ii) துணை அல்லாத வெக்டர் சமன்பாடு (iii) கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
-
\(2\hat { i } -\hat { j } +3\hat { k } ,3\hat { i } +2\hat { j } +\hat { k } ,\hat { i } +m\hat { j } +4\hat { k } \) என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனில், m -ன் மதிப்புக் காண்க.
-
-
(-4,2,-3) என்ற புள்ளி வழிச் செல்வதும் \(\frac { -x-2 }{ 4 } =\frac { y+3 }{ -2 } =\frac { 2z-6 }{ 3 } \) என்ற கோட்டிற்கு இணையானதுமான கோட்டின் துணையலகு வடிவ வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.