St. Britto Hr. Sec. School - Madurai
12th கணிதவியல் வாரத் தேர்வு -1(நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்)-Aug 2020
-
-
-
If sin−1x = 2sin−1 \(\alpha\) -க்கு ஒரு தீர்வு இருந்தால், பின்னர்
\(|\alpha |\le \frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(|\alpha |\ge \frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(|\alpha |<\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(|\alpha |>\frac { 1 }{ \sqrt { 2 } } \)
-
tan-1 x-cot-1 x=tan-1\(\left( \frac { 1 }{ \sqrt { 3 } } \right) \) என்ற சமன்பாட்டிற்கு
தீர்வு இல்லை
ஒரேயொரு தீர்வு
இரு தீர்வுகள்
எண்ணற்றத் தீர்வுகள்
-
சார்பு f(x)sin-1(x2-3) எனில், x இருக்கும் இடைவெளி
[-1,1]
[\(\sqrt2\),2]
\(\\ \\ \\ \left[ -2,-\sqrt { 2 } \right] \cup \left[ \sqrt { 2 } ,2 \right] \)
\(\left[ -2,-\sqrt { 2 } \right] \cap \left[ \sqrt { 2 } ,2 \right] \)
-
x=\(\frac{1}{5}\) எனில், cos (cos-1x+2sin-1x)-ன் மதிப்பு
\(-\sqrt { \frac { 24 }{ 25 } } \)
\(\sqrt { \frac { 24 }{ 25 } } \)
\(\frac{1}{5}\)
-\(\frac{1}{5}\)
-
\({ sin }^{ -1 }\left( tan\frac { \pi }{ 4 } \right) -{ sin }^{ -1 }\left( \sqrt { \frac { 3 }{ x } } \right) =\frac { \pi }{ 6 } \) -ல் x என்பதை மூலமாக கொண்ட சமன்பாடு
x2−x−6=0
x2−x−12=0
x2+x−12=0
x2+x−6=0
-
\(\\ \\ \\ { cot }^{ -1 }\left( \sqrt { sin\alpha } \right) +{ tan }^{ -1 }\left( \sqrt { sin\alpha } \right) =u\) எனில், cos2u ன் மதிப்பு
tan2\(\alpha\)
0
-1
tan2\(\alpha\)
-
\({ sin }^{ -1 }\quad x+{ sin }^{ -1 }y=\frac { 2\pi }{ 3 } ;\) எனில் cos-1 x+cos-1 y என்பதன் மதிப்பு
\(\frac{2\pi}{3}\)
\(\frac{\pi}{3}\)
\(\frac{\pi}{6}\)
\({\pi}\)
-
|x|\(\le\)1, எனில், 2tan-1 x-sin-1 \(\frac{2x}{1+x^2}\) என்பதற்கு சமம்
tan-1x
sin-1x
0
\(\pi\)
-
மதிப்பு காண்க
tan (tan−1(-0.2021)). -
பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க.
y=4sin(−2x) -
cos-1\((\frac{1}{2})\)- ன் முதன்மை மதிப்புக் காண்க.
-
-
பின்வருவனவற்றிற்கு சார்பகம் காண்க
g(x)=2sin−1(2x−1)−\(\frac{\pi}{4}\) -
மதிப்பு உள்ளது எனில் பின்வருவனவற்றிக்கு மதிப்பு காண்க. மதிப்பு இல்லையெனில் அதற்கான காரணம் தருக
\({ tan }^{ -1 }\left( sin\left( -\frac { 5\pi }{ 2 } \right) \right) \)
-
-
முதன்மை மதிப்பு காண்க
\({ cosec }^{ -1 }(-\sqrt { 2 } )\) -
\(\frac{\pi}{2}\le sin^{-1}x+2 cos^{-1} x\le\frac{3\pi}{2}\)என நிறுவுக..
-
-
\(cot(sin^{ -1 }x)=\frac { \sqrt { 1-x^{ 2 } } }{ x } -1\le x\le \) மற்றும் x \(\neq \) 0 எனக் காண்பி.
-
மதிப்பு காண்க
\(tan\left[ \frac { 1 }{ 2 } { sin }^{ -1 }\left( \frac { 2a }{ 1+{ a }^{ 2 } } \right) +\frac { 1 }{ 2 } { cos }^{ -1 }\left( \frac { 1-{ a }^{ 2 } }{ 1+{ a }^{ 2 } } \right) \right] \)
-
-
சுருக்குக
\({ cos }^{ -1 }\left( cos\left( \frac { 13\pi }{ 3 } \right) \right) \) -
நிரூபிக்க
tan-1\(\frac{1}{2}+tan^{-1}\frac{1}{3}=\frac{\pi}{4}\) -
முதன்மை மதிப்பு காண்க tan-1(\(\sqrt3\))
-
cos−1\(\left( \frac { \sqrt { 3 } }{ 3 } \right) \)ன் முதன்மை மதிப்பைக் காண்க.
-
-
cos-1\((\frac{2+sinx}{3})\)-ன் சார்பகம் காண்க
-
\({ cot }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { { x }^{ 2 }-1 } } \right) ={ sec }^{ -1 }x,|x|>1\). எனக் காட்டுக.
-
-
முதன்மை மதிப்பு காண்க.
cosec-1(-1)