St. Britto Hr. Sec. School - Madurai
12th கணிதவியல் வாரத் தேர்வு -1(சமன்பாட்டியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ax4+bx3+cx2+dx+e=0 ன் மூலங்களின் வர்க்கங்களின் கூடுதல் காண்க. இங்கு a≠0 ஆகும்.
-
2cos2x-9cosx+4=0 எனும் சமன்பாட்டிற்குத் தீர்வு இருப்பின் காண்க.
-
-
x3+px2+qx+r =0 -ன் மூலங்கள் கூட்டுத் தொடர்முறையில் இருப்பதற்கான நிபந்தனையைப் பெறுக.
-
x3-5x2-4x+20=0 எனும் சமன்பாட்டைத் தீர்க்க
-
-
x4-10x3+26x2-10x+1=0 என்ற சமன்பாட்டைத் தீர்க்க.
-
x3-3x2-33x+35=0 என்ற சமன்பாட்டைத் தீர்க்க.
-
தீர்க்க: (x-2)(x-7)(x-3)(x+2)+19=0
-
-
2-\(\sqrt { 3 } \) -ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களுடைய பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டைக் காண்க.
-
x2+2(k+2)x+9k=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் சமம் எனில், k மதிப்பு காண்க.
-
-
பின்வரும் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடுகளின் மூலங்களின் தன்மை பற்றி ஆராய்க:
(i) x2018+1947x1950+15x8+26x6+2019=0
(ii) x5-19x4+2x3+5x2+11=0