St. Britto Hr. Sec. School - Madurai
12th கணிதவியல் மாதத் தேர்வு -2(நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மதிப்பு காண்க
\(sin\left( { tan }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) -{ cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right) \) -
மதிப்பு காண்க
\({ sin }^{ -1 }\left( sin\left( \frac { 5\pi }{ 4 } \right) \right) \) -
மதிப்புக் காண்க
\({ cos }^{ -1 }\left( cos\left( \frac { 4\pi }{ 3 } \right) \right) +{ cos }^{ -1 }\left( cos\left( \frac { 5\pi }{ 4 } \right) \right) .\) -
கீழ்க்கா்காணும் சார்புகளின் சார்பகம் காண்க.
\(tan^{-1}(\sqrt{9-x^{2}})\)
-
சார்பகம் காண்க
g(x)=sin−1x+cos−1x -
முக்கோணத்தினை மேற்கோளாகக் கொண்டு x- ன் மதிப்பு காண்க.
cos (tan-1(3x-1)) -
பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க.
y=-sin\((\frac{1}{3}x)\) -
தீர்க்க:
\({ cot }^{ -1 }x-{ xot }^{ -1 }\left( x+2 \right) =\frac { \pi }{ 12 } ,x>0\) -
x –ன் எந்த மதிப்பிற்கு sinx=sin-1xஆகும்?
-
முக்கோணத்தினை மேற்கோளாகக் கொண்டு x- ன் மதிப்பு காண்க.
tan\(\left( { sin }^{ -1 }\left( x+\frac { 1 }{ 2 } \right) \right) \) -
\(|x|<\frac { 1 }{ \sqrt { 3 } } \) எனில் \({ tan }^{ -1 }x+{ tan }^{ -1 }\frac { 2x }{ 1-{ x }^{ 2 } } ={ tan }^{ -1 }\frac { 3x-{ x }^{ 2 } }{ 1-{ 3x }^{ 2 } } \) என நிறுவுக.
-
-
பின்வருவனவற்றிற்கு சார்பகம் காண்க
\({ sin }^{ -1 }\left( \frac { { x }^{ 2 }+1 }{ 2x } \right) \) -
சுருக்குக: \({ tan }^{ -1 }\frac { x }{ y } -{ tan }^{ -1 }\frac { x-y }{ x+y } \)
-
-
தீர்க்க:
\(2{ tan }^{ -1 }(cosx)={ tan }^{ -1 }(2cosec\quad x)\) -
பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க.
y=4sin(−2x) -
முதன்மை மதிப்பு காண்க
\({ cosec }^{ -1 }(-\sqrt { 2 } )\) -
மதிப்பு காண்க
\(\tan^{-1}(tan(-\frac{\pi}{6}))\) -
மதிப்பு காண்க
\({ sin }^{ -1 }(-1)+{ cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) +{ cot }^{ -1 }(2)\) -
நிரூபிக்க
tan-1 x+tan-1 z=tan-1\(\left[ \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right] \) -
மதிப்பு காண்க.
\({ sin }^{ -1 }\left( cos\left( { sin }^{ -1 }\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \right) \right) \) -
cos−1\(\left( \frac { \sqrt { 3 } }{ 3 } \right) \)ன் முதன்மை மதிப்பைக் காண்க.
-
முதன்மை மதிப்பு காண்க.
cosec-1(-1) -
cos-1\((\frac{2+sinx}{3})\)-ன் சார்பகம் காண்க
-
sec−1\(\left( -\frac { 2\sqrt { 3 } }{ 3 } \right) \)ன் மதிப்பு காண்க.
-
cot-1 \(\left( \frac { 1 }{ 7 } \right) =\theta \), எனில், cos \(\theta \) மதிப்பு காண்க.
-
முதன்மை மதிப்பு காண்க.
sec-1(-2) -
\({ cot }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { { x }^{ 2 }-1 } } \right) ={ sec }^{ -1 }x,|x|>1\). எனக் காட்டுக.
-
மதிப்பு காண்க.
(i) cos-1 \((-\frac{1}{\sqrt2})\)
ii) cos-1\((cos(-\frac{\pi}{3}))\)
iii) cos-1\((cos(-\frac{7\pi}{6}))\)