St. Britto Hr. Sec. School - Madurai
12th கணிதவியல் மாதத் தேர்வு -1(வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
\(\vec { r } =(6\hat { i } +4\hat { j } -3\hat { k } )=12\) என்ற தளம் ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத்துண்டுகளைக் காண்க.
-
(-1,2,1) என்ற புள்ளி வழிச் செல்வதும் \(\vec { r } =(2\hat { i } +3\hat { j } -\hat { k } )+t(\hat { i } -2\hat { j } +\hat { k } )\) என்ற நேர்க்கோட்டிற்கு இணையானதுமான நேர்க்கோ்க்கோட்டின் துணையலகு வெக்டர் சமன்பாட்டைக் காண்க. மேலும், இக்கோடுகளுக்கு இடைப்பட்ட மீச்சிறு தூரத்தையும் காண்க.
-
(3,4,-1) என்ற புள்ளி வழிச் செல்லும் 2x - 3y + 5z = 0 என்ற தளத்திற்கு இணையானதுமான தளத்தின் சமன்பாட்டைக் காண்க, மேலும், இவ்விரு தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவினைக் காண்க.
-
sin (\(\alpha\) + \(\beta\)) = sin \(\alpha\) cos \(\beta\) + cos \(\alpha\) sin \(\beta\) என வெக்டர் முறையில் நிறுவுக.
-
பின்வரும் கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் காண்க.
2x = 3y = −z மற்றும் 6x = -y = -4z -
8\(\hat { i }\)-6\(\hat { j }\)-4\(\hat { k }\) என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளியில் செயல்படும் -3\(\hat { i }\)+6\(\hat { j }\)-3\(\hat { k }\), 4\(\hat { i }\)-10\(\hat { j }\)+12\(\hat { k }\) மற்றும் 4\(\hat { i }\)+7\(\hat { j }\) விசைகளின் திருப்புத்திறனை 18\(\hat { i }\)+3\(\hat { j }\)-9\(\hat { k }\) என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளியைப் பொறுத்துக் காண்க.
-
-
\(\Delta\) -ன் நடுக்கோட்டு மையம் G எனில், வெக்டர் முறையில், ( \(\Delta\)GAB -ன் பரப்பு) = ( \(\Delta\)GBC -ன் பரப்பு) = ( \(\Delta\)GCA -ன் ப பரப்பு) = \(\frac { 1 }{ 3 } \) ( \(\Delta\)ABC -ன் பரப்பு) என நிறுவுக.
-
\(\vec { r } =(2\hat { i } -\hat { j } +\hat { k } )+t(\hat { i } +2\hat { j } -2\hat { k } )\) என்ற கோட்டிற்கு \(\vec { r } =(6\hat { i } +3\hat { j } +2\hat { k } )=8\)என்ற தளத்திற்கும் இடைப்பட்ட கோணம் காண்க.
-
-
\(\vec { r } =(5\hat { i } +7\hat { j } -3\hat { k } )+s(-4\hat { i } +4\hat { j } -5\hat { k } )\)மற்றும் \(\vec { r } =(8\hat { i } +4\hat { j } +5\hat { k } )+t(7\hat { i } +\hat { j } +3\hat { k } )\) ஆகிய கோடுகள் ஒரே தளத்தில் அமையும் எனக் காண்பிக்க. மேலும், இக்கோடுகள் அமையும் தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாட்டைக் காண்க.
-
ஓர் இருசமப்பக்கமுக்கோணத்தின் அடிப்பக்கத்திற்கு வரையப்படும் நடுக்கோடு, அப்பக்கத்திற்கு செங்குத்தாகும் என வெக்டர் முறையில் நிறுவுக.
-
ஒரே அடிப்பக்கத்தின் மீதமைந்த இரு இணைகோடுகளுக்கு இடைப்பட்ட இணைகரங்களின் பரப்பளவுகள் சமமானவை என வெக்டர் முறையில் நிறுவுக.
-
(2,5,3) என்ற புள்ளியிலிருந்து \(\vec { r } .(6\hat { i } -3\hat { j } +2\hat { k } )\) =5 என்ற தளத்திற்குள்ள தொலைவுக் காண்க.
-
\(\left( \vec { a } .\left( \vec { a } \times \vec { b } \right) \right) \vec { a } =\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { a } \times \vec { c } \right) \)என நிறுவுக.
-
\(\vec { r } =(2\hat { i } +6\hat { j } +3\hat { k } )+t(2\hat { i } +3\hat { j } +4\hat { k } )\), \(\vec { r } =(2\hat { j } -3\hat { k } )+s(\hat { i } +2\hat { j } +3\hat { k } )\) என்ற ஒரு ஜோடி நேர்க்கோடுகள் இணைக்கோடுகளாகுமா எனக்காண்க. மேலும், அக்கோடுகளுக்கு இடைப்பட்ட மீச்சிறு தூரம் காண்க.
-
-
\(\vec { a } =\hat { i } -\hat { j } ,\hat { b } =\hat { i } -4\hat { k } ,\vec { c } =3\hat { j } -\hat { k } \)மற்றும் \(\vec { d } =2\hat { i } +5\hat { j } +\hat { k } \)
(i) \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { c } \times \vec { d } \right) =\left[ \vec { a } ,\vec { b } ,\vec { d } \right] \vec { c } -\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] \vec { d } \)
(ii) \(\left( \vec { a } \right) \times \left( \vec { b } \right) \times \left( \vec { c } \times \vec { d } \right) =\left[ \vec { a } ,\vec { c } ,\vec { d } \right] \vec { b } -\left[ \vec { b } ,\vec { c } ,\vec { d } \right] \vec { a } \) -
\(\vec { r } =(2\hat { i } +3\hat { j } +4\hat { k } )+t(2\hat { i } +\hat { j } -2\hat { k } )\) மற்றும் \(\frac { x-3 }{ 2 } =\frac { y }{ -1 } =\frac { z+2 }{ 2 } \) என்ற கோடுகளுக்கு இடைப்பட்ட மீச்சிறு தூரம் காண்க.
-
-
(அபோலோனியஸ் தேற்றம்) (Apollonius's theorem)
முக்கோணம் ABC-ல், BC என்ற பக்கத்தின் நடுப்புள்ளி D எனில், \({ \left| \vec { AB } \right| }^{ 2 }+{ \left| \vec { AC } \right| }^{ 2 }=2({ \left| \vec { AD} \right| }^{ 2 }+{ \left| \vec { BD } \right| }^{ 2 })\)என வெக்டர் முறையில் நிரூபிக்க. -
முக்கோணம் ABC-ல், B , CCA மற்றும் AB என்ற பன்ற பக்கங்களின் மை மையப்புள்ளிகள் முறையே D,E,F எனில், \(\Delta \)DEF -ன் பரப்பு=\(=\frac { 1 }{ 4 } \Delta ABC \)-ன் பரப்பு) என வெக்டர் முறையில் நிறுவுக.
-
\(\vec { a } =-2\hat { i } +3\hat { j } -2\hat { k } \),\(\vec { b } =3\hat { i } -\hat { j } +3\hat { k } \),\(\vec { c } =2\hat { i } -5\hat { j } +\hat { k } \) எனில்,\(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } \) மற்றும் \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) \) ஆகியவற்றைக் காண்க. மேலும், அவை சமமாகுமா எனக் காண்க.
-
\(\vec { r } .(\hat { i } +\hat { j } +\hat { k } )+1=0\)மற்றும் \(\vec { r } .(2\hat { i } -3\hat { j } +5\hat { k } )=2\)என்ற தளங்களின் வெட்டுக்கோடு வழியாகவும் (-1,2,1) என்ற புள்ளி வழியாகவும் செல்லும் தளத்தின் சமன்பாடு காண்க.
-
\(\frac { x-1 }{ 2 } =\frac { y-2 }{ 3 } =\frac { z-3 }{ 4 } \) மற்றும் \(\frac { x-4 }{ 5 } =\frac { y-1 }{ 2 } =z\) என்ற கோடுகள் வெட்டும் புள்ளியைக் காண்க.
-
A (4,1,2) மற்றும் B(7,5,4) ஆகிய புள்ளிகள் வழியாகச் செல்லும் நேர்க்கோடும் x-y+z=5 என்ற தளமும் வெட்டிக் கொள்ளும் புள்ளிக்கும் (5,-5,-10) என்ற புள்ளிக்கும் உள்ள தொலைவைக் காண்க.
-
-
ஒரு நேர்க்கோடு (1,2,3) என்ற புள்ளி வழியாகச் செல்கிறது \(4\hat { i } +5\hat { j } -7\hat { k } \)மற்றும் என்ற வெக்டருக்கு இணையாக உள்ளது எனில், அக்கோட்டின் (i) துணை அலகு வெக்டர் சமன்பாடு (ii) துணை அல்லாத வெக்டர் சமன்பாடு (iii) கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
-
\(\vec { r } =(-\hat { i } -3\hat { j } -5\hat { k } )+s(3\hat { i } +5\hat { j } +7\hat { k } )\) மற்றும் \(\vec { r } =(2\hat { i } +4\hat { j } +6\hat { k } )+t(\hat { i } +4\hat { j } +7\hat { k } )\) ஆகிய கோடுகள் ஒரே தளத்தில் அமையும் எனக்காட்டுக. மேலும், இக்கோடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாட்டைக் காண்க.
-
-
\(\frac { x-4 }{ 2 } =\frac { y }{ 1 } \frac { z+1 }{ -2 } \) மற்றும் \(\frac { x-1 }{ 4 } =\frac { y+1 }{ -4 } =\frac { z-2 }{ 2 } \)என்ற இரு நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் காண்க. இவ்விரு கோடுகளும் இணையானவையா அல்லது செங்குத்தானவையா எனக்காண்க.
-
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்பன மூன்று வெக்டர்கள் எனில் \([\vec { a } +\vec { c } ,\vec { a } +\vec { b } ,\vec { a } +\vec { b } +\vec { c } ]\) = \([\vec { a } ,\vec { b } ,\vec { c } ]\) என நிரூபிக்க.
-
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனில, \(\vec { a } +\vec { b } ,\vec { b } +\vec { c } ,\vec { c } +\vec { a } \) என்ற வெக்டர்களும் ஒரு தள வெக்டர்களாகும் என நிறுவுக.
-
(-5,7,-4) மற்றும் (13,-5,2) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லும் நேர்க்கோட்டின் துணையலகு வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க. மேலும், இந்த நேர்க்கோடு xy தளத்தை வெட்டும் புள்ளியைக் காண்க.