St. Britto Hr. Sec. School - Madurai
12th கணிதவியல் மாதத் தேர்வு -1(கலப்பு எண்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
\(\frac { 3 }{ -1+i } \) என்ற கலப்பெண்ணின் ழுதன்மை வீச்சு
\(\frac { -5\pi }{ 6 } \)
\(\frac { -2\pi }{ 3 } \)
\(\frac { -3\pi }{ 4 } \)
\(\frac { -\pi }{ 2 } \)
-
z, iz, மற்றும் z + iz என்ற கலப்பெண்கள் ஆர்கண்ட் தளத்தில் உருவாக்கும் முக்கோணத்தின் பரப்பளவு
\(\frac { 1 }{ 2 } \)|z|2
|z|2
\(\frac32\)|z|2
2|z|2
-
\(\frac { z-1 }{ z+1 } \) என்பது ழுழுவதும் கற்பனை எனில், z–ன் மதிப்பு
\(\frac12\)
1
2
3
-
x2 + x + 1 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் α மற்றம் β எனில், α2020 + β2020 ன் மதிப்பு
-2
-1
1
2
-
z = z + iy என்ற கலப்பெண்ணிற்கு |z+2| = |z - 2| எனில், z–ன் நியமப்பாதை
மெய் அச்சு
கற்பனை அச்சு
நீள்வட்டம்
வட்டம்
-
(1 + i)(2 + 2i)(1 + 3i) .... (1 + mi) = x + iy எனில், 2,5,10 f... (1 + n2)–ன் மதிப்பு
1
i
x2 + y2
1 + n2
-
\(\sum _{ i=1 }^{ 13 }{ ({ i }^{ n }+{ i }^{ n-1 }) } \) –ன் மதிப்பு
1 + i
i
1
0
-
z எனும் பூஜ்ஜியமற்ற கலப்பெண்ணிற்கு 2iz2 = \(\bar { z } \) எனில், |z| –ன் மதிப்பு
\(\frac { 1 }{ 2 } \)
1
2
3
-
பின்வரும் சமன்பாடுகளில் z = x + iy -ன் நியமப்பாதையை கார்டீசியன் வடிவில் காண்க.
|z - 4| = 16 -
பின்வரும் சமன்பாடுகள் வட்டத்தை குறிக்கிறது என காட்டுக.மேலும் இதன் மையம் மற்றும் ஆரத்தைக் காண்க.
|3z - 6 + 12i| = 8 -
ω ≠ 1 என்பது ஒன்றின் முப்படி மூலம் எனில், பின்வருவனவற்றை நிறுவுக.
(1 - ω + ω2)6 + (1 + ω - ω2)6 = 128 -
\(\frac { 1+z }{ 1-z } \) = cos 2θ + i sin 2θ, எனில், zi = tan θ என நிறுவுக.
-
-
கீழ்காணும் கலப்பெண்களின் துருவ வடிவினைக் காண்க.
-2 - i2 -
பின்வருவனவற்றை சுருக்குக.
\(\sum _{ n=1 }^{ 10 }{ { i }^{ n+50 } } \)
-
-
கீழ்க்காண்பவற்றை செவ்வக வடிவில் எழுதுக:
\(\bar { 3i } +\frac { 1 }{ 2-i } \) -
கலப்பெண்கள் u,v மற்றும் w ஆகியவை \(\frac { 1 }{ u } =\frac { 1 }{ v } +\frac { 1 }{ w } \) என்றவாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. v = 3 - 4i மற்றும் w = 4 + 3i எனில் u-ஐ செவ்வக வடிவில் எழுதுக
-
z1 = 1 - 3i, z2 = -4i, மற்றும் z3 = 5 எனில் கீழ்க்காண்பவைகளை நிறுவுக.
(z1z2)z3 = z1 (z2z3) -
ω ≠ 1 என்பது ஒன்றின் முப்படி மூலம் எனில் (z - 1)3 + 8 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் -1, 1 - 2ω, 1 - 2ω2 எனக்காட்டுக.
-
z3 + 2\(\bar { z } \) = 0 என்ற சமன்பாட்டிற்கு ஐந்து தீர்வுகள் இருக்கும் என நிறுவுக
-
பின்வருவனவற்றை நிறுவுக :
\({ (2+i\sqrt { 3 } ) }^{ 10 }-(2-i{ \sqrt { 3 } })^{ 10 }\) என்பது முழுவதும் கற்பனை -
\({ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { i }{ 2 } \right) }^{ 5 }+{ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { i }{ 2 } \right) }^{ 5 }=-\sqrt { 3 } \) எனக்காட்டுக.
-
z1, z2, மற்றும் z3 என்ற மூன்று க கலப்பெண்கள் \(\left| { z }_{ 1 } \right| =1,\left| { z }_{ 2 } \right| =2,\left| { z }_{ 3 } \right| =3\) மற்றும் \(\left| { z }_{ 1 }+{ z }_{ 2 }+{ z }_{ 3 } \right| \) = 1 என்றவாறு உள்ளது எனில் \(\left| 9{ z }_{ 1 }{ z }_{ 2 }+4{ z }_{ 1 }{ z }_{ 3 }+{ z }_{ 2 }{ z }_{ 3 } \right| \) = 6 என நிறுவுக.
-
\({ \left( \frac { 1+sin\frac { \pi }{ 10 } +icos\frac { \pi }{ 10 } }{ 1+sin\frac { \pi }{ 10 } -icos\frac { \pi }{ 10 } } \right) }^{ 10 }\) -ன் மதிப்பு காண்க.
-
z1 = 2 - i மற்றும் z2 = -4 + 3i எனில் z1z2 மற்றும் \(\frac { { z }_{ 1 } }{ { z }_{ 2 } } \) -ன் நேர்மாறைக் காண்க.
-
\({ \left( \frac { 1+i }{ 1-i } \right) }^{ 3 }-{ \left( \frac { 1-i }{ 1+i } \right) }^{ 3 }\) - ஐ செவ்வக வடிவில் சுருக்குக
-
\(\left| 3z-5+i \right| =4\) என்ற சமன்பாடு வட்டத்தைக் குறிக்கிறது எனக்காட்டுக. மேலும் இதன் மையம் மற்றும் ஆரத்தைக் காண்க.
-
z3 + 8i = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்க. இங்கு z∈C.
-
பின்வரும் சமன்பாடுகளில் z -ன் நியமப்பாதையை கார்ட்டீசியன் வடிவில் காண்க.
\(\left| z \right| =\left| z-i \right| \) -
சுருக்குக: (1 + i)18
-
கீழ்க்காண்பவைகளை சுருக்குக.
i i2i3 ..... i40 -
சுருக்குக \({ \left( \frac { 1+cos2\theta +isin2\theta }{ 1+cos2\theta -isin2\theta } \right) }^{ 30 }\)
-
பின்வரும் சமன்பாடுகளில் z -ன் நியமப்பாதையை கார்ட்டீசியன் வடிவில் காண்க.
\(\left| 2z-3-i \right| =3\) -
-
சுருக்குக \({ \left( sin\frac { \pi }{ 6 } +icos\frac { \pi }{ 6 } \right) }^{ 18 }\)
-
கீழ்க்காண்பவைகளை சுருக்குக.
i1729
-
-
கீழ்க்காண்பவைகளை சுருக்குக.
i7 -
பின்வரும் கலப்பெண்களுக்கு மட்டு மற்றும் முதன்மை வீச்சு ஆகியவற்றைக் காண்க.
- \(\sqrt3\) + i -
-
\(\left| z \right| =2\) எனில் \(3\le \left| z+3+4i \right| \le 7\) எனக்காட்டுக.
-
1, \(\frac { -1 }{ 2 } +i\frac { \sqrt { 3 } }{ 2 } \\ \) மற்றும் 1, \(\frac { -1 }{ 2 } -i\frac { \sqrt { 3 } }{ 2 } \\ \) என்ற புள்ளிகள் ஒரு சமபக்க முக்கோணத்தின் முனைப்புள்ளிகளாக அமையும் என நிறுவுக.
-
-
z1 = 3 + 4i, z2 = 5 - 12i மற்றும் z3 = 6 + 8i எனில் \(\left| { z }_{ 1 } \right| ,\left| { z }_{ 2 } \right| ,\left| { z }_{ 3 } \right| ,\left| { z }_{ 1 }+{ z }_{ 2 } \right| ,\left| { z }_{ 2 }+{ z }_{ 3 } \right| \) மற்றும் \(\left| { z }_{ 1 }+{ z }_{ 3 } \right| \) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
-
பின்வரும் கலப்பெண்களுக்கு மட்டு மற்றும் முதன்மை வீச்சு ஆகியவற்றைக் காண்க.
- \(\sqrt3\) + i
-
\(1+i\sqrt { 3 } \) என்ற கலப்பெண்களை துருவ வடிவில் காண்க.