X நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 10,000 நேர்மைப் பங்குகளை வெளியீடு செய்தது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
விண்ணப்பத்தின் போது ரூ.2
ஒதுக்கீட்டின் போது ரூ.4
முதல் அழைப்பின் போது ரூ.2
இறுதி அழைப்பின் போது ரூ.2
30,000 பங்குகளுக்கான விண்ணப்ப்ணப்பங்கள் பெறப்பெறப்பட்டன. 10,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பப்பட்டன. மீதமுள்ள விண்ணப்பங்கள் விகிதச்சார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகையை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தி கொள்ளப்பட்டது. இயக்குனர்கள் இரண்டு அழைப்புகளையும் மேற்கொண்டனர். 600 பங்குகளின் இரண்டாம் அழைப்புத் தொகையை தவிர அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. பின்னர் அப்பங்ப்பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அவற்றில், 400 பங்குகள் ஒரு பங்கிற்கு ரூ.7 பெற்றுக் கொண்டு, முழுமையாக செலுத்திய பங்காக மறுவெளியீடு செய்யபட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.