பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.
விவரம் |
2015-16 |
2016-17 |
ரூ. |
ரூ. |
விற்பனை மூலம் பெற்ற வருவாய் |
2,00,000 |
3,00,000 |
இதர வருமானம் |
25,000 |
75,000 |
செலவுகள் |
2,50,000 |
1,50,000 |
வருமான வரி % |
40 |
40 |