பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய அச்சு மற்றும் எழுதுபொருள் செலவைக் கணக்கிட்டு அவை 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என்பதையும் குறிப்பிடவும்.
எழுதுபொருள்களுக்காககொடுத்த தொகை (2017-2018) ரூ1,500
எழுதுபொருள்கள் இருப்பு (ஏப்ரல் 1, 2017) ரூ 200
எழுதுபொருள்கள் இருப்பு (மார்ச் 31, 2018) ரூ 200