St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -3(விகிதப் பகுப்பாய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அருணா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து
(i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
(ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
(iii) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும்
(iv) நிலைச்சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.விவரம் 2018, மார்ச் 31
ரூ.2019, மார்ச் 31
ரூ.சரக்கிருப்பு 3,60,000 4,40,000 கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 7,40,000 6,60,000 கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,90,000 2,30,000 நிலைச் சொத்துகள் 6,00,000 8,00,000 கூடுதல் தகவல்கள்:
(i) அவ்வாண்டில் விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.35,00,000
(ii) அவ்வாண்டில் கொள்முதல் ரூ.21,00,000
(iii) விற்பனையிலிருந்து பெற்றபெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.16,00,000.
விற்பனை மற்றும் கொள்முதலை கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் எனக் கொள்ளவும்.