St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -3(முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள்) -Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:
விவரம் ரூ. 2018, ஏப்ரல் 1 இல் முதல் 1,60,000 2019, மார்ச் 31 இல் முதல் 1,50,000 அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 25,000 அவ்வாண்டின் எடுப்புகள் 30,000 -
இரட்டைப்பதிவு முறை பின்பற்றாத போது சிறிய அளவிலான தனிவணிகர் பொதுவாக பராமரித்து வரும் கணக்குகளைத் தருக.
-
நிலை அறிக்கை மற்றும் இருப்புநிலைக் குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தரவும்.
-
முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கடன் விற்பனைத் தொகை எவ்வாறு கண்டறியப்படுகிறது?
-
-
அகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
விவரம் 1.4.2017 31.3.2018 ரூ. ரூ. வங்கி இருப்பு 14,000 (வ) 18,000 (ப) கைரொக்கம் 800 1,500 சரக்கிருப்பு 12,000 16,000 கடனாளிகள் 34,000 30,000 பொறித்தொகுதி 80,000 80,000 அறைகலன் 40,000 40,000 கடனீந்தோர் 60,000 72,000 அகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
-
பின்வரும் விவரங்களிலிருந்து கடன் விற்பனையைக் கண்டறியவும்:
விவரம் ரூ. 2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் 40,000 கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம் 1,00,000 அளித்த தள்ளுபடி 5,000 விற்பனைத் திருப்பம் 2,000 2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் 60,000
-
-
முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள் யாவை?
-
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையை கணக்கிடவும்:
விவரம் ரூ. 2017, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 1,50,000 2017, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 40,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 3,90,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ரொக்கம் பெறப்பட்டது 90,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 10,000 விற்பனைத் திருப்பம் 40,000 2018, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 30,000 2018, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் 1,30,000 ரொக்க விற்பனை 2,00,000