St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -2(விகிதப் பகுப்பாய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாபவிகிதம் கணக்கிடவும். விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.2,50,000, விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.2,10,000 மற்றும் கொள்முதல் ரூ.1,80,000.
-
ோன்ஸ் நிறுமத்தின் பின்வரும் வியாபார நடவடிக்கைகளிலிருந்து
(i) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம்
(iii) இயக்க அடக்கவிலை விகிதம்
(iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.இலாப நட்ட அறிக்கை விவரம் ரூ. I. விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் 4,00,000 II. இதர வருமானம்: முதலீடுகளிலிருந்து பெற்ற வருமானம் 4,000 III. மொத்த வருவாய் (I+II) 4,04,000 IV. செலவுகள்: கொள்முதல் செய்த சரக்குகள் 2,10,000 சரக்கிருப்பு மாற்றம் 30,000 நிதிசார் செலவுகள் 24,000 இதர செலவுகள் (நிர்வாக மற்றும் விற்பனை) 60,000 மொத்த செலவுகள் 3,24,000 V. வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV) 80,000 -
ஒரு வணிக நிறுவனத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து நிகர இலாபத்தைக் கணக்கிடவும்
விவரம் ரூ. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 3,50,000 விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை 1,50,000 நிர்வாகச் செலவுகள் 50,000 விற்பனைச் செலவுகள் 10,000 -
முகேஷ் நிறுமத்தின் பின்வரும் இலாபம் நட்ட அறிக்கையிலிருந்து
(I) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம் கணக்கிடவும்.முகேஷ் நிறுமத்தின் இலாப நட்ட அறிக்கை விவரம் தொகை
ரூ.I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 5,00,000 II. இதர வருமானம் முதலீடு மூலம் வருவாய் 40,000 III. மொத்த வருவாய் (I + II) 5,40,000 IV. செலவுகள் கொள்முதல் செய்த சரக்குகள் 1,80,000 சரக்கிருப்பு மாற்றம் 20,000 பணியாளர் நலன்களுக்கான செலவுகள் 30,000 இதர செலவுகள் 1,10,000 வரி ஒதுக்கு 50,000 மொத்த செலவுகள் 3,90,000 V. அவ்வாண்டிற்கான இலாபம் 1,50,000 -
வேலவன் நிறுமத்தின் கடன் விற்பனை மூலம் பெற்ற வருவாய் தொகை ரூ.10,00,000. கணக்காண்டின் இறுதியில் இந்நிறுமத்தின் கடனாளிகள் மற்றும் பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுத் தொ.கை முறையே ரூ.1,10,000 மற்றும் ரூ.1,40,000. கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதத்தையும், கடன் வசூலிப்புக் காலத்தையும் (மாதங்களில்) கணக்கிடவும்