பின்வரும் தகவல்களிலிருந்து, பாபு நிறுமத்தின், போக்கு விகிதங்களைக் கணக்கிடுக.
விவரம் |
ரூ.(ஆயிரத்தில்) |
முதலாம்
ஆண்டு |
இரண்டாம்
ஆண்டு |
மூன்றாம்
ஆண்டு |
I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் |
|
|
|
1. பங்குதாரர் நிதி |
|
|
|
(அ) பங்குமுதல் |
100 |
127 |
106 |
(ஆ) காப்புகள் மற்றும் மிகுதி |
30 |
30 |
45 |
2. நீண்டகாலப் பொறுப்புகள் |
|
|
|
நீண்டகாலக் கடன்கள் |
70 |
77 |
84 |
3. நடப்புப் பொறுப்புகள் |
|
|
|
கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் |
20 |
30 |
40 |
மொத்தம் |
220 |
264 |
275 |
II. சொத்துகள் |
|
|
|
1. நீண்டகாலச் சொத்துகள் |
|
|
|
(அ) நிலைச் சொத்துகள் |
100 |
118 |
103 |
(ஆ) நீண்டகாலமுதலீடுகள் |
40 |
50 |
60 |
2. நடப்புச் சொத்துகள் |
|
|
|
சரக்கிருப்பு |
60 |
66 |
72 |
ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் |
20 |
30 |
40 |
மொத்தம் |
220 |
264 |
275 |