St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -2(கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒரு கூட்டண்மை நிறுவனத்தில் கண்ணன், ரஹிம் மற்றும் ஜான் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ முதல் கணக்குகள்: கட்டடம் 90,000 கண்ணன் 1,00,000 இயந்திரம் 60,000 ரஹிம் 80,000 கடனாளிகள் 30,000 ஜான் 40,000 2,20,000 சரக்கிருப்பு 20,000 தொழிலாளர் ஈட்டு நிதி வங்கி ரொக்கம் 50,000 30,000 இலாபநட்டக் க/கு (நட்டம்) 20,000 2.70,000 2,70,000 ஜான் 2018, ஜனவரி 1 அன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
(i) கட்டடத்தின் மீது 10% மதிப்பேற்றம் செய்யப்பட்டது.
(i) சரக்கிருப்பு மதிப்பு 5% குறைக்க வேண்டும்.
(i) ரூ.1,000 வாராக்கடன் ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
(i) பதிவுறா பொறுப்பு ரூ.8,000 என கண்டறியப்பட்டது.
(ii) விலகும் கூட்டாளிக்குரியதொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது.
மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் விலகலுக்குப் பின் நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும். -
ஆகாஷ், முகேஷ் மற்றும் சஞ்சய் என்ற கூட்டாளிகள் 3:2:1 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017, மார்ச் 31 அன்று அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ முதல் கணக்குகள் கட்டடம் 1,10,000 ஆகாஷ் 40,000 வாகனம் 30,000 முகேஷ் 60,000 சரக்கிருப்பு 26,000 சஞ்சய் 30,000 1,50,000 கடனாளிகள் 25,000 இலாபநட்டப் பகிர்வு க/கு 12,000 கைரொக்கம் 15,000 பொதுக்காப்பு 24,000 தொழிலாளர் ஈட்டு நிதி 18,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,000 2,06,000 2,06,000 பகிர்ந்து தரா இலாபத்தினைப் பதிவு செய்யும் குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்
-
மணி, கனி மற்றும் சோனி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 4:5:6 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். மணி என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.