அன்பு மற்றும் சங்கர் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 7:5 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:
பொறுப்புகள் |
ரூ. |
ரூ. |
சொத்துகள் |
ரூ. |
முதல் கணக்குகள்: |
|
|
கணிப்பொறி |
40,000 |
அன்பு |
4,00,000 |
|
வாகனம் |
1,60,000 |
சங்கர் |
3,00,000 |
7,00,000 |
சரக்கிருப்பு |
4,00,000 |
இலாப நட்ட க/கு |
|
1,20,000 |
கடனாளிகள் |
3,60,000 |
கடனீந்தோர் |
|
1,20,000 |
வங்கி ரொக்கம் |
40,000 |
தொழிலாளர் ஈட்டு நிதி |
|
60,000 |
|
|
|
|
10,00,000 |
|
1,40,000 |
பின்வரும் விவரங்கள் அடிப்படையில் இராஜேஷ் என்பவர் 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
(i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.75,000 என மதிப்பிடப்பட்டது. இராஜேஷ் நற்பெயரில் தன்னுடைய பங்கினை ரொக்கமாகக் கொண்டு வந்தார்.
(ii) இராஜேஷ் ரூ.1,50,000 முதலாகக் கொண்டு வந்தார்.
(iii) வாகனம் ரூ.2,00,000, சரக்கிருப்பு ரூ.3,80,000, கடனாளிகள் ரூ.3,50,000 என மதிப்பிடப்பட்டது.
(iv) எதிர்பார்க்கப்படும் தொழிலாளர் ஈட்டு நிதி மீதான கோரிக்கை ரூ.10,000.
(v) பதிவுறா முதலீடு ரூ.5,000 கணக்கில் கொண்டுவரப்பட்டது.
மறுமதிப்பீடு கணக்கு, முதல் கணக்கு மற்றும் இராஜேஷின் சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.