St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -2(கூட்டாண்மை நிறுவன கணக்குகள் – அடிப்படைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அந்தோணி மற்றும் ரஞ்சித் 2018, ஏப்ரல் 1 அன்று முறையே ரூ.4,00,000 மற்றும் ரூ.3,00,000 முதலாகக் கொண்டு தொழில் தொடங்கினர். கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி அந்தோணி ஆண்டுக்கு ரூ.90,000 ஊதியம் பெற வேண்டும். முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% மற்றும் அந்தோனியின் ஊதியம் மற்றும் கழிவினை கழித்ததற்கு பின் உள்ள இலாபத்தில் 25% ரஞ்சித் கழிவாகப் பெற வேண்டும். இரு கூட்டாளிகளுக்கு இடையேயான இலாபப் பகிர்வு விகிதம் 1:1. அவ்வாண்டில் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.3,65,000.
இலாபநட்டப் பகிர்வு கணக்கை தயாரிக்கவும். நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ல் கணக்கு முடிக்கிறது. -
பின்வரும் தகவல்களிலிருந்து ரூபன் மற்றும் டெரி அவர்களின் முதல், நிலை முதல் எனக்கொண்டு, அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
விவரம் ரூபன் ரூ. டெரி ரூ. 2018, ஏப்ரல் 1 அன்று முதல் 70,000 50,000 2018, ஏப்ரல் 1 அன்று நடப்புக் கணக்கு (வ) 25,000 15,000 கூடுதல் முதல் கொண்டு வந்தது 18,000 16,000 2018 – 2019 – ல் எடுப்புகள் 10,000 6,000 எடுப்புகள் மீது வட்டி 500 300 இலாபப் பங்கு (2018 – 2019) 35,000 25,800 முதல் மீது வட்டி 3,500 2,500 சம்பளம் - 18,000 கழிவு 12,000 -