விருதுநகர் கைப்பந்து சங்கத்தின் 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.
ப 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ.
பெறுதல்கள் |
ரூ |
ரூ |
செலுத்தல்கள் |
ரூ |
ரூ |
இருப்பு கீ/கொ |
|
|
விளையாட்டுப் போட்டிச் |
|
|
கைரொக்கம் |
|
5,000 |
செலவுகள் |
|
25,000 |
சந்தா |
|
|
விளையாட்டு அரங்க பராமரிப்பு |
|
17,000 |
2017 |
10,000 |
|
செயலாளருக்கான மதிப்பூதியம் |
|
18,000 |
2018 |
55,000 |
|
பந்து மற்றும் மட்டைகள் |
|
|
2019 |
5,000 |
70,000 |
வாங்கியது |
|
22,000 |
நன்கொடைகள் |
|
40,000 |
புல் விதைகள் வாங்கியது |
|
2,000 |
விளையாட்டுப் போட்டி |
|
|
நிலைவைப்பு |
|
58,000 |
நிதி வரவுகள் |
|
30,000 |
பல்வகைச் செலவுகள் |
|
3,000 |
நிலைவைப்பு மீதான வட்டி |
|
8,000 |
இருப்பு கீ/இ |
|
|
இதர வரவுகள் |
|
5,000 |
கைரொக்கம் |
7,000 |
|
|
|
|
வங்கி ரொக்கம் |
6,000 |
13,000 |
|
|
1,58,000 |
|
|
1,58,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) 1.1.2018 அன்று சங்கத்தில் இருந்த முதலீடுகள் ` 10,000; வளாகம் மற்றும் மைதானங்கள் ரூ.40,000 ; பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு ரூ.5,000.
(ii) 2017 ஆம் ஆண்டிற்கான சந்தா இன்னும் பெறவேண்டியது ரூ.5,000
(iii) 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ.6,000.
2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்ககையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்