St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(விகிதப் பகுப்பாய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வேலவன் நிறுமத்தின் கடன் விற்பனை மூலம் பெற்ற வருவாய் தொகை ரூ.10,00,000. கணக்காண்டின் இறுதியில் இந்நிறுமத்தின் கடனாளிகள் மற்றும் பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுத் தொ.கை முறையே ரூ.1,10,000 மற்றும் ரூ.1,40,000. கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதத்தையும், கடன் வசூலிப்புக் காலத்தையும் (மாதங்களில்) கணக்கிடவும்
-
ோன்ஸ் நிறுமத்தின் பின்வரும் வியாபார நடவடிக்கைகளிலிருந்து
(i) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம்
(iii) இயக்க அடக்கவிலை விகிதம்
(iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.இலாப நட்ட அறிக்கை விவரம் ரூ. I. விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் 4,00,000 II. இதர வருமானம்: முதலீடுகளிலிருந்து பெற்ற வருமானம் 4,000 III. மொத்த வருவாய் (I+II) 4,04,000 IV. செலவுகள்: கொள்முதல் செய்த சரக்குகள் 2,10,000 சரக்கிருப்பு மாற்றம் 30,000 நிதிசார் செலவுகள் 24,000 இதர செலவுகள் (நிர்வாக மற்றும் விற்பனை) 60,000 மொத்த செலவுகள் 3,24,000 V. வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV) 80,000