2017, ஏப்ரல் 1 அன்று கணேஷ் ரூ. 75,000 முதலுடன் தன்னுடைய தொழிலைத் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளை பராமரிக்கவில்லை. 31.03.2018 ஆம் நாளைய அவருடைய ஏடுகளின் விவரங்கள் பின்வருமாறு.
விவரம் |
ரூ. |
விவரம் |
ரூ. |
ரொக்கம் |
5,000 |
கடனாளிகள் |
16,000 |
சரக்கிருப்பு |
18,000 |
கடனீந்தோர் |
9,000 |
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு |
7,000 |
வங்கி ரொக்கம் |
24,000 |
அறைகலன் |
3,000 |
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு |
6,000 |
நிலம் மற்றும் கட்டடங்கள் |
30,000 |
|
|
அவ்வாண்டில் தன்னுடைய சொந்தப் பயனுக்காக அவர் ரூ. 15,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 20,000. அவருடைய இலாபம் அல்லது நட்டத்தைக் கண்டறியவும்.